ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை
Appearance
(ஜேகே எனும் நண்பனின் கதை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை | |
---|---|
இயக்கம் | சேரன் |
திரைக்கதை | சேரன் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் சித்தார்த் விபின் |
நடிப்பு | சர்வானந்த் நித்யா மேனன் பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | சித்தார்த் |
படத்தொகுப்பு | G. ராமராவ் |
வெளியீடு | டிசம்பர் 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்பது 2015 ஆவது ஆண்டில் சேரனின் இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் இந்தப் படத்தின் கதாநாயகன். கதாநாயகி நித்யா மேனன். இந்தத் திரைப்படம் 2015 மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியானது.[சான்று தேவை] இத்திரைப்படத்தை இயக்குநர் தமது புதிய வணிகமைப்பான "சி2எச்" மூலம் இறுவட்டுக்களாகவும் கட்டண இணைய ஒளிதத் தாரையாகவும் வெளியிட்டுள்ளார். தமது இம்முயற்சிக்கு தமிழகத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
கதை சுருக்கம்
[தொகு]ஒரு நண்பனின் வாழ்க்கைக்கு உதவுகிற நண்பர்களைப் பற்றிய கதை.