சர்வானந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வானந்த்
பிறப்புசர்வானந்த்
மார்ச் 6, 1984
இந்தியா ஐதராபாத், இந்தியா
மற்ற பெயர்கள்ஆனந்த்
வலைத்தளம்
www.sharwanand.com

சர்வானந்த் (Sharwanand), தமிழ் திரைப்பட உலகில் ராம் எனவும் அறியப்படுகிறார்) (பிறப்பு மார்ச்சு 6, 1984) தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார்.[1] பெரும்பாலும் துணை வேடங்களிலேயே நடித்து வந்தார். வீதி, அம்மா செப்பண்டி மற்றும் வென்னிலா என்ற திரைப்படங்களில் முதன்மை வேடமேற்று நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Veedhi - Road to Success". India. July 24, 2006. http://www.indiaglitz.com/channels/telugu/preview/8546.html. பார்த்த நாள்: 17 May 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வானந்த்&oldid=2702409" இருந்து மீள்விக்கப்பட்டது