சீரியம்(III) சல்பேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
சீரியம்(III) சல்பேட்டு
| |
| வேறு பெயர்கள்
சீரியசு சல்பேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 13454-94-9 | |
| ChemSpider | 140394 |
| பண்புகள் | |
| Ce2(SO4)3 | |
| வாய்ப்பாட்டு எடை | 568.42 கி/மோல் (நீரிலி) |
| தோற்றம் | வெண்மை மற்றும் அரை வெண்மை திண்மம் (நீரிலி) |
| அடர்த்தி | 2.886 கி/மி.லி at (25 °செ) |
| உருகுநிலை | 920 °C (1,690 °F; 1,190 K) (சிதைவடையும்) |
| கொதிநிலை | NA |
| 9.25 கி/100 மி.லி (20 °செ) நீர் உறிஞ்சி | |
| தீங்குகள் | |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சீரியம்(III) சல்பேட்டு (Cerium(III) sulfate ) என்பது Ce2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெப்பநிலை அதிகரிக்கும் போது தண்ணிரில் கரைதிறன் குறையக்கூடிய தன்மை கொண்ட உப்புகளில் இதுவும் ஒன்றாகும்[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Daniel L. Reger; Scott R. Goode; David Warren Ball (2 January 2009). Chemistry: Principles and Practice. Cengage Learning. pp. 482–. ISBN 978-0-534-42012-3. Retrieved 23 March 2013.