சிலைமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிலைமான்
கிராமம்
சிலைமான் is located in தமிழ் நாடு
சிலைமான்
சிலைமான்
தமிழ்நாட்டில் சிலைமான் கிராமத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°52′26″N 78°11′23″E / 9.87389°N 78.18972°E / 9.87389; 78.18972ஆள்கூறுகள்: 9°52′26″N 78°11′23″E / 9.87389°N 78.18972°E / 9.87389; 78.18972
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
ஊராட்சி ஒன்றியம்திருப்பரங்குன்றம்
அரசு
 • நிர்வாகம்ஊராட்சி மன்றம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்6,436
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்625201
தொலைபேசி குறியீடு0452

சிலைமான் (Silaiman) தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை (தெற்கு) வட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், சிலைமான் ஊராட்சியில் அமைந்துள்ளது.[1] சிலைமான், திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மதுரைஇராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு கிழக்கில் 6 கிமீ தொலைவில், வைகை ஆற்றின் கரையில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625201 ஆகும். இதன் அருகமைந்த நகரம் மதுரை ஆகும்.[2]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1,681 வீடுகள் கொண்ட சிலைமான் சிற்றூரின் மொத்த மக்கள்தொகை 6,436 ஆகும். அதில் ஆண்கள் 3,274; பெண்கள் 3,162 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 655 ஆக உள்ளனர். சிலைமானின் சராசரி எழுத்தறிவு 88.96% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 76.49% ஆகவும்; இசுலாமியர்கள் 22.45% ஆகவும்; கிறித்தவர்கள் 1.06% ஆகவும் உள்ளது.[3]

அருகமைந்த சிற்றூர்கள்[தொகு]

அருகமைந்த கல்வி நிலையங்கள்[தொகு]

  • வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விரகனூர் [4]
  • வேலம்மாள் மேனிலைப் பள்ளி, விரகனூர் [5]
  • கே எல் என் சிபிஎஸ்சி மேனிலைப் பள்ளி, கோழிமேடு
  • கே எல் என் பாலிடெக்னிக் கல்லூரி, கோழிமேடு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலைமான்&oldid=2516615" இருந்து மீள்விக்கப்பட்டது