சிறிய நீல்தாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறிய நீல்தாவா
ஆண் நீல்தாவா (தாய்லாந்தில்)
பெண் நீல்தாவா (நேபாளத்தில்)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
நீ. மாக்கிரிகோரினே
இருசொற் பெயரீடு
நீல்தாவா மாக்கிரிகோரினே
(பர்ட்டன், 1836)

சிறிய நீல்தாவா (Small niltava)(நீல்தாவா மாக்கிரிகோரினே) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது வங்களாதேசம், பூட்டான், இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து, திபெத் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

துணைச்சிற்றினங்கள்[தொகு]

நடத்தை மற்றும் சூழலியல்[தொகு]

உணவு[தொகு]

சிறிய முதுகெலும்பில்லாத உயிரிகளையும் பழங்களையும் சாப்பிடுகிறது.[2]

இந்தியாவின் சிக்கிம், பாங்கோலாகா வனவிலங்கு சரணாலயத்தில் ஆண் நீல்தாவா மக்ரிகோரியா

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Niltava macgrigoriae". IUCN Red List of Threatened Species 2016: e.T22709467A94210532. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709467A94210532.en. https://www.iucnredlist.org/species/22709467/94210532. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 Clement, Peter (2020-03-04). "Small Niltava (Niltava macgrigoriae)" (in en). Birds of the World. https://birdsoftheworld.org/bow/species/smanil1/cur/introduction. 
  3. "ITIS Standard Report Page: Niltava macgrigoriae". www.itis.gov. பார்க்கப்பட்ட நாள் 2020-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_நீல்தாவா&oldid=3509552" இலிருந்து மீள்விக்கப்பட்டது