"இசுலாத்தின் ஐந்து தூண்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
இஸ்லாம், ஸகாத்
(இஸ்லாம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
(இஸ்லாம், ஸகாத்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
{{இஸ்லாம்}}
இஸ்லாத்'''தின்இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்''' (Five Pillars of Islam) (''{{transl|ar|DIN|arkān al-Islām}}'' {{lang|ar|أركان الإسلام}}; என்பது '''[[இசுலாம்|இஸ்லாமிய]] மார்க்கக் கடமைகள்''' ஐந்தைக் குறிக்கும். அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத்ஸகாத், ஹஜ்ஜு என்பன ஆகும்.<ref>http://www.britannica.com/EBchecked/topic/295625/Pillars-of-Islam</ref>
 
==கலிமா==
 
==தொழுகை==
[[தொழுகை]] என்பது முஸ்லிம்களின் ஐந்து மதக் கடமைகளுள் ஒன்றாகும். வயதுவந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வைத் தொழ வேண்டும். மனநோயாளிகளுக்கும், சிறுவர்களுக்கும், மாதவிடாய் நிலையில் உள்ள பெண்களுக்கும் மட்டுமே தொழுகை கடமை இல்லை. பிரயாணங்களில் இருக்கும் நபர்களுக்கு இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கும் குறைத்து தொழுவதற்கும் இசுலாம்இஸ்லாம் அனுமதி வழங்குகிறது.
 
==நோன்பு==
[[நோன்பு]] (Sawm, அரபு மொழி: صوم‎) என்பது [[இசுலாமிய நாட்காட்டி|இசுலாமியஇஸ்லாமிய நாட்காட்டியின்]] ஒன்பதாவது மாதமான [[ரமலான் நோன்பு|ரமலான் மாதம்]] முழுவதும் இசுலாமியர்களால்இஸ்லாமியர்களால் நோற்கப்படுவது ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் முதல் மாலையில் சூரியின் மறையும் வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் தங்கள் உடலையும் உள்ளத்தையும் தீமைகளின் பால் செலுத்தாமல் இருப்பதாகும்.
நோன்பை பற்றி [[குரான்]] இவ்வாறு கூறுகிறது.
 
2:184 أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ
 
==சகாத்ஸகாத்==
[[சகாத்|ஸகாத்]] என்ற வார்த்தைக்கு வளர்ச்சி அடைதல், தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு. இது இசுலாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும். இது ஏழை இசுலாமியர்களுக்கு கடமை இல்லை. ஜகாத் எட்டுக்கூட்டத்தாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என அல்குர்ஆன் கூறுகின்றது. ஏழைகளுக்கும், கடன்பட்டோர்க்கும், தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.
 
==ஹஜ்ஜு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3254760" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி