"உடல் நீர்மம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
(→‎top: திருத்தம்)
இந்த உடல் நீர்மத்தின் கிட்டத்தட்ட 2/3 பகுதி உயிரணுக்களின் உள்ளாக இருக்கும் [[அகஉயிரணு நீர்மம்]] (Intracellular fluid) ஆகவும், 1/3 பகுதி உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் [[வெளிஉயிரணு நீர்மம்]] (Extracellular fluid) ஆகவும் காணப்படும்).<ref>{{cite web|last=Patlak|first=Joe|url=http://physioweb.uvm.edu/bodyfluids/fluid1.htm|title=''Fluid Compartments in the Body''}}</ref>. அகஉயிரணு நீர்மம் என்பது உயிரணுக்களின் உள்ளே உள்ள முதலுருவில் உள்ள நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும். வெளிஉயிரணு நீர்மமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், அனைத்து உடல் நீர்மங்களிலும் காணப்படும் நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும்.
 
==உடல் திரவமும்நீர்மமும் மருத்துவச் சோதனையும்==
நோய்களைக் கண்டறிவதற்கு பல் வேறு உடல் திரவங்களில்நீர்மங்களில் செய்யப்படும் மருத்துவ சோதனைகள் உதவுகின்றன. நோய்களைக் கண்டறிய [[குருதி]]யே மிகவும் பொதுவான உடல் திரவச்நீர்மச் சோதனையாக உள்ளது<ref>{{cite web | url=http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003423.htm | title=Venipuncture - the extraction of blood using a needle and syringe | accessdate=June 21, 2012}}</ref>. ஆனாலும் வேறு பல உடல் திரவநீர்மச் சோதனைகளும் நோய் பற்றிய நேரடியான முடிவுக்கு வர உதவுகின்றன<ref name="Lab Test Online">{{cite web | url=http://labtestsonline.org/understanding/analytes/body-fluid/tab/glance | title=Body Fluid Analysis | publisher=Lab Test Online | accessdate=அக்டோபர் 30, 2012 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>. சில எடுத்துக்காட்டுகள்:
* குருதிச் சோதனை - குருதி உடல் முழுவதும் சுற்றி ஓடுவதாலும், உடலுக்குத் தேவையான [[ஆக்சிசன்]], [[ஊட்டச்சத்து]]க்களை உடலெங்கும் எடுத்துச் செல்வதாலும், உடலின் பல பாகங்களிலும் பெறும் கழிவுப் பொருட்களை கழிவகற்றலுக்கு வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்வதாலும் பல்வேறு வகையான மருத்துவ நிலைகள் குருதிச் சோதனையில் தெரிகின்றது.
* [[சிறுநீர்]] சோதனை - [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]]த்தில், [[சிறுநீரகம்|சிறுநீரகத்தில்]] ஏற்படும் சீர்குலைவுகளைக் கண்டறிய, [[சிறுநீர்த்தொகுதி]]யில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களைக் கண்டறிய, [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயை]] கண்டறிய, [[கருத்தரிப்பு]] நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்த<ref>{{cite web | url=http://labtestsonline.org/understanding/analytes/urinalysis | title=Urinalaysis | publisher=Lab Test Online}}</ref>
23,882

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3247116" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி