கண்ணீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கண்ணீரமைப்பு
a) கண்ணீர்ச் சுரப்பி
b) மேற்புற கண்ணீர் துளை
c) மேற்புற கண்ணீர்ச் சிறுகுழாய்
d) கண்ணீர் பை
e) கீழ்புற கண்ணீர்த் துளை
f) கீழ் கண்ணீர்ச் சிறுகுழாய்
g) மூக்கு-கண்ணீர்ச் சுரப்பிக் குழாய்

கண்ணீர் கண்களில் இருக்கும் கண்ணீர்ச் சுரப்பிகளிலிருந்து வெளிவரும் ஒரு உடல் திரவம். கண்களை உயவூட்டும், சுத்தம் செய்யும் கண்ணீர் அழற்சியின் பொழுது கண்ணீர் குழாய்கள் வழியாக வெளிவரும். மன உணர்வின் காரணமாக அழுகையின் பொழுதும் கண்ணீர் வெளிவரும்.

கண்ணீரில் நீர், உப்புகள், பிறபொருளெதிரிகள், மற்றும் நொதியங்கள் உள்ளன. அழுகையின் பொழுது வெளிவரும் கண்ணீரில் இயக்குநீர்களும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணீர்&oldid=1674545" இருந்து மீள்விக்கப்பட்டது