உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணீர்ச் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணீர்ச் சுரப்பி
வலது கண்ணின் கண்ணீர் உறுப்பு. படத்தில் கண்ணீர்ச் சுரப்பி மேலே இடப்பக்கம் உள்ளது. படத்தின் வலது பக்கம் மூக்கை நோக்கி உள்ளது.
கண்ணீரமைப்பு.

a = கண்ணீர்ச் சுரப்பி
b = மேற்புற கண்ணீர் துளை (superior lacrimal punctum)
c = மேற்புற கண்ணீர்ச் சிறுகுழாய் (superior lacrimal canaliculi)
d = கண்ணீர் பை (lacrimal sac)
e = கீழ்புற கண்ணீர்த் துளை
f = கீழ்புற கண்ணீர்ச் சிறுகுழாய்
g = மூக்கு-கண்ணீர்ச் சுரப்பிக் குழாய் (nasolacrimal canal)
இலத்தீன் glandula lacrimalis
கிரேயின்

subject #227 1028

தமனி கண்ணீர் தமனி
நரம்பு கண்ணீர் நரம்பு (lacrimal nerve), தொடர்பு கிளையின் மூலமாக பொட்டு எலும்பு நரம்பு (Zygomatic nerve)
Dorlands/Elsevier g_06/12392431

கண்ணீர்ச் சுரப்பிகள் (lacrimal glands) ஒவ்வொரு கண்ணிலுமுள்ள கண்ணீரைச் சொறியும் வாதுமை வடிவ இரட்டைச் சுரப்பிகளாகும். இவை ஒவ்வொரு கண்குழியின் மேற்புறத்திலும் முன்னுச்சி எலும்பினால் உருவாக்கப்பட்ட கண்ணீர் குழிவில் (lacrimal fossa) உள்ளது[1]. கண்ணீர்ச் சுரப்பி அழற்சி கண்ணீர்க்கோளவழல் (dacryoadenitis) என்றழைக்கப்படுகிறது. கண்ணீர்ச் சுரப்பிகளில் உருவாகும் கண்ணீரானது சிறுகுழாய்கள் வழியாகச் சென்று கண்ணீர்ப் பையை அடைகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Clinically Oriented Anatomy, Moore, Dalley & Agur.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணீர்ச்_சுரப்பி&oldid=1655450" இலிருந்து மீள்விக்கப்பட்டது