இலங்கை சாம்பல் இருவாய்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Taxobox
{{Speciesbox
| name = Sri Lanka grey hornbill
| name = இலங்கை சாம்பல் இருவாச்சி <br> Sri Lanka grey hornbill
| status = LC
| status = LC | status_system = iucn3.1
| status_ref = <ref>{{cite iucn|url=https://www.iucnredlist.org/details/22682425/0 |title=''Ocyceros gingalensis'' |author=BirdLife International |author-link=BirdLife International |year=2012 |access-date=26 November 2013}}</ref>
| status_system = IUCN3.1
| status_ref = <ref>{{cite iucn|url=https://www.iucnredlist.org/details/22682425/0 |title=''Ocyceros gingalensis'' |author=BirdLife International |author-link=BirdLife International |year=2012 |access-date=26 November 2013|ref=harv}}</ref>
| image = Ocyceros gingalensis by Yohombu Thamithage at Mihintale.jpg
| image = Ocyceros gingalensis by Yohombu Thamithage at Mihintale.jpg
| image_caption = at [[மிகிந்தலை]], [[இலங்கை]]
| image_caption = [[மிகிந்தலை]], [[இலங்கை|இலங்கையில்]]
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| genus = Ocyceros
| phylum = [[முதுகுநாணி]]
| species = gingalensis
| authority = [[George Shaw|Shaw]], 1811
| classis = [[பறவை]]
| ordo = [[கோராசீபோர்மெஸ்]]
| familia = [[இருவாய்ச்சி]]
| genus = [[ஓசிசெரோசு]]
| species = '''''ஓ. ஜின்கேலென்சிசு'''''
| binomial = ''ஓசிசெரோசு ஜின்கேலென்சிசு''
| binomial_authority = ஷா, 1811
| synonyms =
}}
}}
'''இலங்கை சாம்பல் இருவாய்ச்சி''' ''(Sri Lanka grey hornbill, ஓசிசெரோசு ஜின்கேலென்சிசு)'' என்பது [[இருவாய்ச்சி]] குடும்பம் பறவையாகும். இது [[இலங்கை]]யில் மட்டும் பரவலாகக் காணப்படும் பறவையாகும். இருவாய்ச்சி என்பது [[வெப்பமண்டல மழைக்காடுகள்|வெப்பமண்டல காடுகளில்]] காணப்படும் தொல்லுலக பாசெரின் பறவைகளாகும்.

'''இலங்கை சாம்பல் இருவாய்ச்சி''' ''(Sri Lanka grey hornbill, Ocyceros gingalensis)'' என்பது [[இருவாய்ச்சி]] குடும்பம் பறவையாகும். இது [[இலங்கை]]யில் மட்டும் பரவலாகக் காணப்படும் பறவையாகும். இருவாய்ச்சி என்பது [[வெப்பமண்டல மழைக்காடுகள்|வெப்பமண்டல காடுகளில்]] காணப்படும் தொல்லுலக பாசெரின் பறவைகளாகும்.


== வாழ்விடம் ==
== வாழ்விடம் ==
வரிசை 37: வரிசை 42:
[[பகுப்பு:இருவாச்சிகள்]]
[[பகுப்பு:இருவாச்சிகள்]]
[[பகுப்பு:தீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்]]
[[பகுப்பு:தீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்]]
{{Taxonbar|from=Q859861}}

02:00, 9 மே 2021 இல் நிலவும் திருத்தம்

இலங்கை சாம்பல் இருவாச்சி
Sri Lanka grey hornbill
மிகிந்தலை, இலங்கையில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஓ. ஜின்கேலென்சிசு
இருசொற் பெயரீடு
ஓசிசெரோசு ஜின்கேலென்சிசு
ஷா, 1811

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி (Sri Lanka grey hornbill, ஓசிசெரோசு ஜின்கேலென்சிசு) என்பது இருவாய்ச்சி குடும்பம் பறவையாகும். இது இலங்கையில் மட்டும் பரவலாகக் காணப்படும் பறவையாகும். இருவாய்ச்சி என்பது வெப்பமண்டல காடுகளில் காணப்படும் தொல்லுலக பாசெரின் பறவைகளாகும்.

வாழ்விடம்

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி வன வாழ்விடங்களில் காணப்படும் பெரிய அளவிலான பறவையாகும்.

விளக்கம்

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி 45 சென்டிமீட்டர்கள் (18 அங்) ) நீளம் வரை வளரக்கூடிய பெரிய பறவை நீளம். இதனுடைய முதன்மை இறகுகள் கருப்பு நிறமுடனும், சாம்பல் நிற அடிப்பகுதியுடன் நுனிப்பகுதியானது பழுப்பு நிறமுடையது. இதனுடைய நீண்ட வால் வெள்ளை நிற பக்கங்களுடன் கருப்பு நிறமாகவும், உள் பகுதிகள் வெண்மையாகவும் இருக்கும். நீண்ட, வளைந்த அலகுகள் கடினமான நுனிகளற்று காணப்படும். ஆண் பெண் இருவாய்ச்சிகள் வேறுபாடின்றி காணப்படு, ஆனால் ஆண்களுடைய அலகானது நுரை வண்ணத்திலும், பெண் பறவைகளுடைய அலகானது கருப்பு நிறத்தில் நுரை வண்ணத்தில் பட்டைகளுடன் காணப்படும். முதிர்ச்சியடையாத பறவைகள் அடர் சாம்பல் நிற மேற்புறங்களுடன், நுரை வண்ண அலகுகளில் வெள்ளை நுனியுடனும் வாலின் நுனியில் நுரை வண்ண கோட்டுடன் காணப்படும். மெதுவாக பறக்கக்கூடியவையாக இருந்தபோதிலும் ஆற்றல் வாய்ந்தவை.

நடத்தை

தடுக்கப்பட்ட மரத் துளை ஒன்றில் நான்கு வெள்ளை முட்டைகள் வரை இடும். முட்டைகள் பொரித்தபின் தாயிற்கும் குஞ்சுகளுக்கும் ஆண் உணவு வழங்குகிறது. இந்த பறவைகள் பொதுவாக இணைகளாக ஒரு கூட்டமைப்பில் ஐந்து பறவைகள் (2 பெரியவர்கள் மற்றும் 2-3 குஞ்சுகள்) கொண்ட சிறிய குழுக்களாக வாழ்கின்றன.

உணவு

இவை பெர்ரி, பழங்கள், பூச்சிகள் மற்றும் சிறிய பல்லிகளை உணவாக உட்கொள்வதைக் காணலாம். இவை பெரும்பாலும் அத்திப்பழங்களை உணவாக உண்ணுகின்றன. எப்போதாவது சிறிய கொறித்துண்ணிகள், ஊர்வன மற்றும் பூச்சிகளைச் சாப்பிடுகின்றன.

மேற்கோள்கள்

  1. BirdLife International (2012). "Ocyceros gingalensis". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22682425/0. பார்த்த நாள்: 26 November 2013. 

வெளி இணைப்புகள்