ஹான் சீனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 101: வரிசை 101:
|religions = பெரும்பான்மையோர் [[மகாயான பௌத்தம்]] மற்றும் [[டாவோயிசம்]]. சிறு தொகை [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]], [[கன்பூசியம்]] மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர்.
|religions = பெரும்பான்மையோர் [[மகாயான பௌத்தம்]] மற்றும் [[டாவோயிசம்]]. சிறு தொகை [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]], [[கன்பூசியம்]] மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர்.
}}
}}
[[File:Tang Wei 2008.jpg|thumb|ஹான் சீனர்]]

'''ஹான் சீனர்''' எனப்படுவோர் [[சீனா]]வில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் [[மக்கள்தொகை]]யில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 20% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், [[மொழி]], [[பண்பாடு|பண்பாட்டு]] மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன.<ref name="gene">{{cite web|url=http://159.226.149.45/compgenegroup/paper/wenbo%20Han%20culture%20paper%20(2004).pdf |title=Genetic evidence support demic diffusion of Han culture (PDF) |publisher=[[Nature Publishing Group]]}}</ref> இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், [[பழங்குடி]]களினதும், [[புலப்பெயர்வு]], [[இனக்கலப்பு]] என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன.

04:47, 15 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஹான்
Han
(漢族 or 汉族)
மொத்த மக்கள்தொகை
1,310,000,000
உலக மக்கள் தொகையில் 19.73%
(அண்ணளவாக)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 சீனா1,207,541,842[1]
--  ஆங்காங்6,593,410[2]
--  மக்காவு433,641[3]
 சீனக் குடியரசு (தாய்வான்)22,575,365[4]
 சிங்கப்பூர்2,684,936[5]
      இந்தோனேசியா7,566,200[6]
      தாய்லாந்து7,053,240[7]
      மலேசியா6,590,500[8]
      ஐக்கிய அமெரிக்கா3,376,031[9]
      கனடா1,612,173[10]
      பெரு1,300,000[11]
      வியட்நாம்1,263,570[12]
      பிலிப்பீன்சு1,146,250[13]
      மியான்மர்1,101,314[14]
      உருசியா998,000[15]
      ஆத்திரேலியா614,694[16]
      சப்பான்519,561[17]
      கம்போடியா343,855[18]
      ஐக்கிய இராச்சியம்296,623[19]
      பிரான்சு230,515[20]
      இந்தியா189,470[21]
      லாவோஸ்185,765[22]
      பிரேசில்151,649[23]
      இத்தாலி145,000[24]
      நெதர்லாந்து144,928[25]
      தென் கொரியா137,790[26]
      நியூசிலாந்து147,570[27]
      செர்பியாover 100,000[28]
      அயர்லாந்து11,218[29]
மொழி(கள்)
சீன மொழிகள்
சமயங்கள்
பெரும்பான்மையோர் மகாயான பௌத்தம் மற்றும் டாவோயிசம். சிறு தொகை கிறிஸ்தவர்கள், கன்பூசியம் மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர்.
படிமம்:Tang Wei 2008.jpg
ஹான் சீனர்

ஹான் சீனர் எனப்படுவோர் சீனாவில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் மக்கள்தொகையில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 20% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், மொழி, பண்பாட்டு மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன.[1] இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், பழங்குடிகளினதும், புலப்பெயர்வு, இனக்கலப்பு என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன.

உசாத்துணை

  1. "Genetic evidence support demic diffusion of Han culture (PDF)" (PDF). Nature Publishing Group.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்_சீனர்&oldid=2849809" இலிருந்து மீள்விக்கப்பட்டது