Jump to content

குணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,930 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{Infobox_Film |
| name = குணா|
| image =| குணா (1991 திரைப்படம்).jpg
| imdb_id image_size = |
| caption = திரைப்பட விளம்பர சுவரொட்டி
| director = [[சந்தான பாரதி]] |
producer = |
| producer = சுவாதி சித்ரா இன்டர்நேஷனல்
| writer = |
starring =[[கமல்ஹாசன்]],
[[சனகராஜ்|ஜனகராஜ்]] ,
ரேகா ,
ரோஷினி |
| screenplay distributor = |
| dialogue =[[பாலகுமாரன்]]}}
original_music =|
| starring =[[கமல்ஹாசன்]],
[[சனகராஜ்|ஜனகராஜ்]] ,
[[ரேகா (தென்னிந்திய நடிகை)|ரேகா]],
ரோஷினி |
released =[[05/11/1991]] |
| music =[[இளையராஜா]]
runtime =167 நிமிடங்கள்|
| cinematography = வேணு
language = தமிழ்|
| editing = [[பி. லெனின்]]
[[வி. டி. விஜயன்]]
budget = |
| dance awards = |
| studio =
|dialogue=[[பாலகுமாரன்]]}}
| distributor = [[ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்]]
| released = 05 நவம்பர் 1991
| runtime = 167 நிமிடங்கள்|
| country = இந்தியா
| language = தமிழ்|
| budget = |
| awards =
| imdb_id =

'''''குணா''''' 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[சந்தான பாரதி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ரேகா]], [[ஜனகராஜ்]]ரோஷினி, [[ரோஷினிஜனகராஜ்]] மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு முதலில் ''மதிகெட்டான் சோலை'' எனும் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு பின்னர் குணா என்ற பெயரே இறுதியாக வைக்கப்பட்டது. இத்திரைப்படம் பெரும்பாலான காட்சிகள் [[கொடைக்கானல்]] மலை காடுகளில் படமாக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மலை குகையில் படமாக்கப்பட்ட காட்சியினால் பின்னாளில் அப்பகுதி குணா குகை என்றே அழைக்கப்படுகிறது.
== வகை ==
[[காதல்படம்]]

== நடிகர்கள் ==
*[[கமல்ஹாசன்]] - குணா
*[[ரோஷினி (நடிகை)|ரோஷினி]]
*[[ரேகா (தமிழ் நடிகை)|ரேகா]]
*[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
*[[கிரிஷ் கர்னாட்]]
*[[அஜய் ரத்னம்]]
*[[சனகராஜ்|ஜனகராஜ்]]
*[[சரத் சக்சேனா]]

== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
மன நோயாளியான குணா ([[கமல்ஹாசன்]]) கவிதை ஆற்றல் மிக்கவராவார்.விலை மாதுவாக தொழில் செய்யும் தனது [[தாய்|தாயையும்]] தனது குடும்பத்தாரையும் வெறுக்கும் குணா கனவு தேவதையொருவரைப் பற்றியே உச்சரித்துக் கொண்டிருக்கவும் செய்கின்றார். அப்பெண்மணிக்கு அபிராமி எனப் பெயரிட்டு அவர் தனக்குக் காதலியாகக் கிடைப்பாரென்றும் நம்பிக்கையுடன் இருக்கின்றார் குணா. அதே சமயம் அவரது தீய மனம் படைத்த நண்பனால் கோயில் உண்டியல் பணத்தினைக் கொள்ளையடிக்கவும் ஒப்புக் கொள்கின்றார். அக்கோயிலுள் ஒரு அழகிய பெண்ணையும் காண்கின்றார் அவரே தனது அபிராமி என நினைத்து தன்னுடன் கடத்திச் செல்கின்றார். ஒரு மலை உச்சியில் தங்கியிருந்து அவர் தன் கனவுக்கன்னி எனக்கருதிய அபிராமியை மிகுந்த பாசத்துடன் கவனித்துக்கொள்கின்றார்,.

இவர் காட்டும் அன்பைப் பாராது பலமுறை அந்தப் பெண் அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கின்றார். ஆனாலும் தோற்றுப் போகின்றார். இதற்கிடையில் அப்பெண்ணின் தந்தையின் நண்பன் அப்பெண்மணியின் சொத்துக்கள் அனைத்தினையும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு அவளைக் [[கொலை]] செய்ய முயல்கின்றான். ஆனால் குணா அவளைக் காப்பாற்றி மலைக் குகைக்குள் கொண்டு சேர்க்கின்றான். இதற்கிடையில் இருவருக்கும் [[காதல்]] மலர்கின்றது. ஆனால் அப்பெண்மணியைத் தேடி வரும் காவல்துறை அதிகாரிகள் குணாவை அழைக்கின்றனர் ஆனால் அவன் அவர்களின் பேச்சுக்களைக் கேட்க மறுக்கின்றான். அதே சமயம் அங்கு வரும் குணாவின் காதலியின் சொத்துக்களை அடைய விரும்பியவன் அவளைச் சுட்டு வீழ்த்துகின்றான். தனது காதலி மடிந்து கிடப்பதைப் பார்த்த குணா அவள் உடலைத் தூக்கியவாறு மலையிலிருந்து கீழே குதித்து [[தற்கொலை]] செய்து கொள்கின்றார்.

== நடிகர்கள் ==
* [[கமல்ஹாசன்]] - குணா
* ரோஷினி - அபிராமி
* [[ரேகா (தமிழ்தென்னிந்திய நடிகை)|ரேகா]] - ரோஸி
* [[எஸ். வரலட்சுமி]] - மனோன்மணி, குணாவின் தாயார்
* [[சனகராஜ்|ஜனகராஜ்]] - குணாவின் தாய்மாமன்
* [[கிரீஷ் கர்னாட்]] - டாக்டர். கணேஷ்
* [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] - ராமையா, சி.பி.ஐ அதிகாரி
* அஜய் ரத்னம் - மூவேந்தர், காவல் ஆய்வாளர்
*[[ சரத் சக்சேனா]]
* [[காகா இராதாகிருஷ்ணன்]]
* பிரதீப் சக்தி

== பாடல்கள் ==
| 5 || ''உன்னை நான்'' (சிறியது) || [[எஸ். வரலட்சுமி]]

== விருதுகள் ==
'''[[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]]'''
* 1991 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த திரைப்படத்திற்காக மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.

'''39வது [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்]] (1992)'''
* 1991 ஆண்டிற்கான சிறந்த நடிகர் - [[கமல்ஹாசன்]]

== வகை ==
[[காதல்படம்]]

== மேற்கோள்கள் ==
{{reflist}}

== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|id=0140090|title=- குணா}}

[[பகுப்பு:காதற் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:19921991 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]
397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2814782" இருந்து மீள்விக்கப்பட்டது