பதினெண் கீழ்க்கணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி
பராமரிப்பு using AWB
சி பராமரிப்பு using AWB |
|||
வரிசை 39:
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு </poem>
இந்தப் பாடலில் இனிய நிலையை உடைய காஞ்சி என்று அடைமொழியாகக் கொள்ளப்பட்டுக் கைந்நிலை என்பது தனி நூலாகக் கொள்ளப்படும்.
==== இன்னிலை, கைந்நிலை, நூல்களில் எது பதினெண்கீழ்கணக்கு தொகுப்பில் சேரவேண்டும் ====
வரிசை 45:
* "கைந்நிலை" என்ற நூலை இயற்றியவர் இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இதனை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் அச்சில் பதிப்பித்தார். இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை மேல் பாடப்பட்ட 60 பாடல்கள் உள்ளன.
இன்னுரை நூலுக்கு உரை எழுதும் சங்குப் புலவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
* அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி யிலக்கியங்களிற் சிறந்தன சங்ககால இலக்கியங்கள் எனச் சாற்றுவர் புலவர். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு எனப்பெயர்பெறும். பத்துப்பாட்டு இன்ன இன்ன என அறிவதற்கு "முருகு பொருநாறு" என்ற வெண்பாத் துணை புரிகின்றது.
* எட்டுத்தொகை நூல்களை "நற்றிணை நல்ல" என்ற வெண்பா எடுத்துக் காட்டுகின்றது. அவ் வெண்பாக்களிற் கூறிய முறைப்படியே தொகுக்கப்பட்டுப் பின்னர் அச்சிற் பதிக்கப்பட்டு அவைகள் உலவுகின்றன.
வரிசை 105:
== பகுப்பு ==
இன்னிலை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை [[நீதி நூல்|நீதி நூல்களாகும்]]. பன்னிரண்டு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஐந்து நூல்கள் [[அகத்திணை]] சார்பானவை. ஒன்று [[புறத்திணை]] நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.
<poem>அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்பான்
அரசர் தொழிற்றலை வைத்தான் மணாளனென்
றொன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான்
ஆசாரம் வீடுபெற் றார். 100</poem></ref>
இதன் பாயிரம் ஆறு அடிகளைக் கொண்டது
<poem>ஆரெயில் மூன்றும் அழித்தான் அடிவணங்கி
வரிசை 117:
ஆசாரக் கோவை எனத்தொகுத்தான் தீராத்
திருவாயி லாய திறல்வண் களத்தூர்ப்
பொருவாயில் முள்ளியென் பான்.</poem>
==நீதி நூல்கள்==
வரிசை 132:
# [[சிறுபஞ்சமூலம்]]
# [[முதுமொழிக்காஞ்சி, நூல்|முதுமொழிக்காஞ்சி]]
===அகத்திணை நூல்கள்===
|