"சங்கம் (முச்சங்கம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Sengai Podhuvanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Sengai Podhuvanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
[[தலைச்சங்கம்]], [[இடைச்சங்கம்]], [[கடைச்சங்கம்]] என [[தமிழ்ச் சங்கம்|மூன்று சங்கங்கள்]] இருந்தது பற்றிய செய்தியை [[இறையனார் அகப்பொருள்]] நூலுக்கு [[இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை|நக்கீரனார் எழுதிய உரை]] குறிப்பிடுகிறது<ref name="முச்சங்கங்கள் பற்றிய செய்தி">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04111l2.htm | title=இறையனார் களவியல் உரையில் காணப்படும் முச்சங்கங்கள் பற்றிய செய்தி | publisher=தமிழ் இணையப் பல்கலைக்கழகம் | accessdate=செப்டம்பர் 15, 2012}}</ref>. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்துக்கு]] உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நக்கீரனார் தரும் செய்திகளை இங்குள்ள பட்டியலில் காணலாம். [[சங்கம்]] என்னும் சொல் ஆய்வுக்குரியது.<ref>{{விக்கிமூலம்|இறையனார் அகப்பொருள் உரை}}</ref>
 
[[தமிழ்ச் சங்கம்|பிற்காலத்தில் தோன்றி தமிழ்ச்சங்கங்களும்]] உண்டு.
 
==செய்தி மதிப்பீடு==
* புலவர் பட்டியலில் கடவுள் பெயர்களும் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2676320" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி