ஓடுடைய கணுக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
removed Category:ஓடுடைய இனங்கள் using HotCat |
||
வரிசை 38: | வரிசை 38: | ||
{{reflist}} |
{{reflist}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:கணுக்காலிகள்]] |
10:00, 1 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
ஓடுடைய கணுக்காலி புதைப்படிவ காலம்:கேம்பிரியக் காலம் to Recent | |
---|---|
Abludomelita obtusata, an amphipod | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | ஓடுடைய இனங்கள் Brünnich, 1772
|
வகுப்புக்கள் & துணைவகுப்புக்கள் | |
ஓடுடைய கணுக்காலி (Crustaceans) ([புதிய இலத்தீனிலிருந்து Curstacea, class name, neuter pl. of crustaceus, hard-shelled, இலத்தீனில் இருந்து crusta, shell; see kreus- in Indo-European roots.][1]) என்பவை மிகவும் கடினமான ஓட்டை தமது புறவன்கூடாகக் கொண்ட, கணுக்காலிகளாகும். இவை கணுக்காலி வகைகளில் மிகப்பெரிய குழுவாக இருக்கும் உயிரினங்கள் ஆதலினால், வகைப்பாட்டியலில் இவற்றை ஒரு தனியான துணைத்தொகுதியாக அடக்குகின்றனர். நண்டு, இறால், சிங்க இறால் போன்ற உயிரினங்கள் இந்த வகைக்குள் அடங்கும்.
இவை ஏனைய கணுக்காலிகளில் இருக்கும் புறவன்கூட்டை விடவும் மிகக் கடினமான ஓட்டை தமது புறவன்கூடாகக் கொண்டுள்ளமையால் அவற்றிலிருந்து வேறுபடுகின்றன. அத்துடன் இவற்றின் கால்கள் இரண்டாகப் பிரிந்தும், அவ்வாறு பிரிந்த ஒவ்வொரு பகுதியும், தனித்தனி வரிசையில் ஒன்றுடன் ஒன்று பிணைந்த துணைத்துண்டங்களைக் கொண்டுமிருக்கின்றன. ஏனைய கணுக்காலிகளின் கால்கள் இவ்வாறு இரண்டாகப் பிரியாமல் ஒரு வரிசையிலான ஒன்றுடனொன்று பிணைந்த துணைத்துண்டங்களைக் கொண்டவையாக இருப்பதனால் ஓடுடைய இனங்களிலிருந்து வேறுபடுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "Crustacean". Farlex.Inc. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 22, 2013.