பேச்சு:ஓடுடைய கணுக்காலி
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Varunkumar19
Crustacean என்பதை எப்படித் தமிழாக்குவது என்று தெரியாமல் அதன் அர்த்தத்தைக் கருத்தில் கொண்டு ஓடுடைய இனங்கள் என்று போட்டேன். ஆனால் பின்னர் ஆமை போன்றனவும் ஓடுடைய இனங்கள்தானே என்று எண்ணும்போது, இந்தப் பெயர் தவறாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. எனவே இந்தக் கட்டுரையின் பொருத்தமான தலைப்பைத் தெரிவு செய்ய வேண்டுகின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 10:58, 22 நவம்பர் 2013 (UTC)
- இது கணுக்காலி தொகுதியைச் சேர்ந்தது என்பதால் ஓடுடைய கணுக்காலி என்ற பெயரை பரிந்துரைக்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 15:19, 28 பெப்ரவரி 2019 (UTC)