"செல்லிடத் தொலைபேசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:T2288.jpg|thumb|மோடோரோலா நிறுவனத்தின் ஒரு நகர்பேசி]]
நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் [[தொலைபேசி|தொலைபேசிகள்]] '''நகர்பேசி''' என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள [[தொலைபேசி இணைப்பகம்|தொலைபேசி இணைப்பகத்தின்]] முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் [[அலைநீளம்|வானலைகள்]] மூலம் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் '''செல்பேசி''' (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச).
 
== நகர்பேசியை சாத்தியமாக்கும் தொழில் நுட்பங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1912692" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி