ஹட்ச் இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹட்ச் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹட்சின்சன் தொலைத்தொடர்பு (பிரைவேட்) லிமிடெட்
தலைமையகம் கொழும்பு, இலங்கை
தொழில்துறை தொலைத்தொடர்பு
உற்பத்திகள் நகர்பேசிதொலைத்தொடர்பு சேவை, இணைய இணைப்பு மற்றும் தரவுகள் தருவது
தாய் நிறுவனம் ஹட்சின்சன் வாம்பாவ(Hutchison Whampoa)
இணையத்தளம் www.hutch.lk
வோடபோன் எஸ்ஸார் நிறுவனம்
வகை Limited
முந்தியது Hutchison Essar
நிறுவுகை 1994
தலைமையகம் மும்பை, Maharashtra, இந்தியா
தொழில்துறை Mobile telecommunications
உற்பத்திகள் Mobile networks,
Telecom services, Etc.
உரிமையாளர்கள் வோடபோன் குழு
பணியாளர் 10,000 – March 31, 2009[1]
இணையத்தளம் Vodafone India

ஹட்ச்(Hutch) இலங்கையின் ஒரு நகர்பேசிச் சேவையாகும். இது இலங்கையில் ஜூன் 2004 இல் ஆண்டு ஹட்சிசன் ஆசியா டெலிகாம் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. ஹட்ச் என்ற பிரபல இந்திய நிறுவனம் வோடபோனால் வாங்கப்பட்டு வோடபோன் எஸ்ஸார் என்ற பெயரில் இயங்குகின்றது. இது இலங்கை முழுவதும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனம் ஆகும். 2010 ஆண்டு இன் நிறுவனம் இலங்கை 70% நெட்வொர்க் எல்லையை கொண்டுள்ளது.[2] ஹட்சிசன் டெலிகாம் இலங்கை இந்தோனேஷியா, வியட்நாம் மற்றும் இலங்கை வளர்ந்து வரும் சந்தைகளை கொண்ட நிறுவனமாக கருதபடுகின்றது.

சேவைகள்[தொகு]

ஹச் நிறுவனம் குறுஞ்செய்தி மற்றும் சாதாரண அழைப்பு எடுக்கும் வசதிகளை வழங்குகின்றது. 3ஜி சேவைகளை வழங்கி வருவதாக ஹட்ச்சின் முகநூல் பக்கம் குறிப்பிட்டுள்ளது. ஹச்சின் போட்டி நிறுவனங்களான டயலொக், மொபிடல் பல ஆண்டுகளிற்கு முன்னரேயே இந்த சேவைகளை வழங்க ஆரம்பித்து விட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் குரல், புவியிடங்காட்டி(GPRS), 3ஜி[3], குறுஞ் செய்திகள்(SMS) போன்ற சேவைகளை வழங்குகின்றது.

வலையமைப்பு எல்லை[தொகு]

பாவனையாளர்கள்[தொகு]

இலங்கையின் அநேகமான இடங்களில் இதன் சேவையுண்டு. ஹச் நிறுவனத்தில் வாடிக்கையாளர் தொகை 12 வீதத்தினால் வீழ்ச்சியடைந்து 779,000 எனும் தொகையை எட்டியுள்ளது.[4] சந்தையில் நிலவும் போட்டித் தன்மையும், ஹச் நிறுவனத்தில் வலையமைப்பில் நிலவும் நெருக்கடி நிலமையுமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று காட்டப்படுகின்றது. நகர்பேசி சந்தையில் வெறும் ஐந்து வீதத்தையே ஹச் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது[5].


உசாத்துணைகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]


இலங்கையின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் {{{படிம தலைப்பு}}}
லங்காபெல் | ஹட்ச் | எட்டிசலட் | ஸ்ரீ லங்கா டெலிகொம் | டயலொக் | மோபிட்டல் | எயார்டெல் | டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹட்ச்_இலங்கை&oldid=1860572" இருந்து மீள்விக்கப்பட்டது