ஒ.ச.நே + 05:30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி removed Category:நேர வலயங்கள்; added Category:ஒ.ச.நே பெயர்ச்சிகள் using HotCat |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
<!-- For the attention of subsequent editors; the stub tag of this article has been removed as it is not necessary. The different time zones have no suitable category, contain enough information, and are really just linked redirection pages. --> |

[[பகுப்பு: |
[[பகுப்பு:ஒ.ச.நே பெயர்ச்சிகள்]] |
||
[[es:Huso horario#UTC+05:30, E†]] |
[[es:Huso horario#UTC+05:30, E†]] |
13:15, 23 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்
ஒ.ச.நே + 05:30 ( UTC + 5:30) அல்லது ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் + 05.30 (Coordinated Universal Time + 5.30) என்பது இலங்கையிலும் இந்தியாவிலும் கடைப்பிடிக்கப்படும் சீர் நேரங்களாகிய இந்திய சீர் நேரம், இலங்கை சீர் நேரம் என்பனவாகும். இது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிசாப்பூர் நகரத்தின் அமைவிடத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. இலங்கையில் பகலொளி சேமிப்பிற்காக இலங்கை சீர் நேரம் ஒ.ச.நே + 6:30 ஆகவும் பின்னர் ஒ.ச.நே + 6:00 ஆகவும் மாற்றப்பட்டிருந்தக் காலப்பகுதியில் தமிழழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாத்திரம் ஒ.ச.நே + 5:30 என்ற நேரம் கடைப்பிடிக்கப்பட்டது.