சுக்ராச்சாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15: வரிசை 15:
| Mantra = ॐ शुं शुक्राय नम:
| Mantra = ॐ शुं शुक्राय नम:
| Weapon =
| Weapon =
| Consort = [[Urjaswathi]]
| Consort = உர்ஜாஸ்வதி
| Mount = முதலை/ 7 குதிரைகளால்<br />இழுக்கப்படும் தேர்
| Mount = முதலை/ 7 குதிரைகளால்<br />இழுக்கப்படும் தேர்
| Planet = [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]
| Planet = [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]

20:59, 11 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

வெள்ளி
அதிபதிவெள்ளி
சமசுகிருதம்சுக்ரன்
வகைகிரகம், அசுரர்களின் குரு
கிரகம்வெள்ளி
மந்திரம்ॐ शुं शुक्राय नम:
துணைஉர்ஜாஸ்வதி

சுக்ரன் அல்லது சுக்கிராச்சாரி பிருகுவின் மகன். அசுர குலத்தவர்களின் குரு. சுக்கிரனின் மகள் தேவயானி. மருமகன் யயாதி. வெள்ளி கோள் என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு பிரகஸ்பதி இவரின் உடன் பிறந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்ராச்சாரியார்&oldid=1837512" இலிருந்து மீள்விக்கப்பட்டது