"மகேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎சுவையான தகவல்கள்: *உரை திருத்தம்*
சி (Bot: Migrating 1 interwiki links, now provided by Wikidata on d:q6106452 (translate me))
சி (→‎சுவையான தகவல்கள்: *உரை திருத்தம்*)
* கமலஹாசனின் தமையன் [[சாருஹாசன்|சாருஹாசனை]] திரைக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒரு[[ கன்னடம்|கன்னடப் படத்திற்காக]] மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார்.
* விஜயனை அறிமுகம் செய்தது இயக்குனர் [[பாரதிராஜா]] எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.
* மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் [[சுஹாசினி]]. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலுக்காக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விருதை மயிரிழையில் சுஹாசினி இழந்தார். (பின்னர் சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு [[கே.பாலச்சந்தர்]] இயக்கத்தில் [[சிந்து பைரவி]] திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.)
* தாம் முதலில் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக [[பாலு மகேந்திரா]] பணி புரிய மிகவும் உதவியவர் [[கமலஹாசன்]] என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.
 
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1627645" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி