பேச்சு:மகேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

teleplay = தொலைக்காட்சி நாடகம் என்று மாற்றலாமா?--ரவி 13:21, 13 ஏப்ரல் 2007 (UTC)

இயக்குனர், இயக்குநர்[தொகு]

ரவி, இயக்குனர் என இருந்ததை இயக்குநர் என மாற்றியுள்ளீர்கள். இரண்டுக்கும் வேறுபாடு உள்ளதா? அப்படியானால், அதை விளக்கினால் அனைவர்க்கும் பயனுள்ளதாய் இருக்கம்.--சிவக்குமார் \பேச்சு 05:18, 6 செப்டெம்பர் 2008 (UTC)

சிவா, இயக்குநர், ஓட்டுநர் என்பது தான் சரி என்று எங்கேயோ படித்த நினைவு. விளக்கத்தை மறந்து விட்டேன் :( --ரவி 12:32, 6 செப்டெம்பர் 2008 (UTC)

சுவாரசிய தகவல்கள்[தொகு]

திரைப்படத்துறையைப் பொறுத்தவரை சுவாரசிய தகவல்களுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் களஞ்சிய நோக்கில் எழுதும் போது அதனை வரலாற்றாக மட்டுமே எழுத வேண்டும். சுவாரசிய தகவல்கள் என்பதிலுள்ள பல்வேறு நிகழ்வுகளை வரலாறுகளாக மாற்ற வேண்டும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:40, 17 சூன் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகேந்திரன்&oldid=2077473" இருந்து மீள்விக்கப்பட்டது