உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:சத்திரத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 13: வரிசை 13:


ஒரு கட்டுரையை தொடங்கினால், அதை இயன்றவரை நிறைவுபடுத்துங்கள். எ.கா: [[விக்டர் ஸ்டெர்கி]]. [[மொழிமுதல் எழுத்துக்கள்]] என்ற இலக்கணத்தை முடிந்தவரை மீற வேண்டாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:13, 7 செப்டம்பர் 2020 (UTC)
ஒரு கட்டுரையை தொடங்கினால், அதை இயன்றவரை நிறைவுபடுத்துங்கள். எ.கா: [[விக்டர் ஸ்டெர்கி]]. [[மொழிமுதல் எழுத்துக்கள்]] என்ற இலக்கணத்தை முடிந்தவரை மீற வேண்டாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:13, 7 செப்டம்பர் 2020 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | மிகக்குறுகிய காலத்தில் விக்கியின் வழமைகளைப் புரிந்து கொண்டு தொடர்ந்து புதிய கட்டுரைகளை உருவாக்கி வருவதற்காக இப்பதக்கம் வழங்கப்படுகிறது. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 07:54, 27 செப்டம்பர் 2020 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#181|பதிகை]])</small>
|}

07:54, 27 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், சத்திரத்தான், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சண்முகம்ப7 (பேச்சு) 09:20, 19 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

முதல் கட்டுரை

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், சத்திரத்தான்!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Kanags \உரையாடுக 09:52, 21 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

ஆலோசனை

வணக்கம் சத்திரத்தான். விக்கிப்பீடியாவில் எழுத வந்தமைக்கு நன்றிகள். இயன்றவரையில் வடமொழி எழுத்துகளை தவிர்த்து எழுதினால் நன்றாக இருக்கும். அதேபோல மொழி பெயர்க்க தேர்வு செய்யும் முன்னதாக சான்றுகள் உள்ள கட்டுரைகளை தேர்ந்தெடுத்து மொழி பெயர்ப்பு செய்யுங்கள். வாழ்த்துகள். --கி.மூர்த்தி (பேச்சு) 11:22, 27 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

குறிப்பு

ஒரு கட்டுரையை தொடங்கினால், அதை இயன்றவரை நிறைவுபடுத்துங்கள். எ.கா: விக்டர் ஸ்டெர்கி. மொழிமுதல் எழுத்துக்கள் என்ற இலக்கணத்தை முடிந்தவரை மீற வேண்டாம். --AntanO (பேச்சு) 02:13, 7 செப்டம்பர் 2020 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
மிகக்குறுகிய காலத்தில் விக்கியின் வழமைகளைப் புரிந்து கொண்டு தொடர்ந்து புதிய கட்டுரைகளை உருவாக்கி வருவதற்காக இப்பதக்கம் வழங்கப்படுகிறது. --TNSE Mahalingam VNR (பேச்சு) 07:54, 27 செப்டம்பர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)