உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பல் தோல்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாம்பல் தோல்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. cinerea
இருசொற் பெயரீடு
Glareola cinerea
பிரேசர், 1843

சாம்பல் தோல்குருவி (Grey pratincole-கிளேரியோலா சினிரியா) என்பது கிளாரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.

வாழிடம்

[தொகு]

சாம்பல் தோல்குருவி ஆப்பிரிக்கா கண்டத்தில், அங்கோலா, பெனின், கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காபோன், கானா, மாலி, நைஜர், நைஜீரியா, டோகோ மற்றும் புருண்டி ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Glareola cinerea". IUCN Red List of Threatened Species 2016: e.T22694148A93441296. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22694148A93441296.en. https://www.iucnredlist.org/species/22694148/93441296. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_தோல்குருவி&oldid=3929725" இலிருந்து மீள்விக்கப்பட்டது