சர்கிதியோர்னிசு
தோற்றம்
| சர்கிதியோர்னிசு | |
|---|---|
| கொண்டை வாத்து (சர்கிடியோர்னிசு சில்விகோலா) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | சர்கிதியோர்னிசு எலைடன், 1838
|
சர்கிதியோர்னிசு (Sarkidiornis) என்பது அனாடிடே குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும். சர்கிடியோர்னிசு சில சமயங்களில் இதன் ஒரே சிற்றினமான செண்டு வாத்துடன் (ச. மெலனோடோசு) ஒற்றை உயிரலகு பேரினமாகக் கருதப்படுகிறது. ஆனால் வகைப்பாட்டியலாளர்கள் இதில் இரு சிற்றினங்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.[1]
| படம் | அறிவியல் பெயர் | பொது பெயர் | விநியோகம் |
|---|---|---|---|
| சர்கிடியோர்னிசு மெலனோடோசு | செண்டு வாத்து | சகாரா கீழமை நாடுகள், மடகாசுகர் மற்றும் தெற்கு ஆசியா பாக்கித்தானிலிருந்து லாவோஸ் மற்றும் தெற்கு சீனா வரை | |
| சர்கிடியோர்னிசு சில்விகோலா | கொண்டை வாத்து[2] | கிழக்கு பராகுவே, தென்கிழக்கு பிரேசில் மற்றும் தீவிர வடகிழக்கு அர்ஜென்டினா |