அனாடிடே
Appearance
அனாடிடே புதைப்படிவ காலம்:ஆரம்ப ஒலிகோசீன் – தற்காலம் வரை[1] | |
---|---|
கடிகாரச்சுற்றில் மேல் இடப்புறம் இருந்து: மல்லார்டு, மியூட் அன்னம், பிரேசிலிய டீல், பாரடைஸ் ஷெல்டக், பஃபுல்ஹெட், மற்றும் கிரேய்லாக் கூஸ். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
Suborder: | |
Superfamily: | |
குடும்பம்: | வில்லியம் எல்ஃபோர்டு லீச், 1820
|
மாதிரி இனம் | |
அனாஸ் பிலாட்டிரைன்சோஸ் கரோலஸ் லின்னேயஸ், 1758 | |
வாழும் பேரினங்கள் | |
|
அனாடிடே (Anatidae) என்பது நீர்ப் பறவைகளின் உயிரின குடும்பமாகும். இக்குடும்பத்தில் வாத்துக்கள், கீஸ்கள் மற்றும் அன்னப்பறவைகள் உள்ளன. இக்குடும்பத்தில் உள்ள பறவைகள் உலகின் அனைத்துக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. இப்பறவைகள் நீந்துவதற்கும், நீரின் மேற்பரப்பில் மிதப்பதற்கும் மற்றும் சில சமயங்களில் ஆழமற்ற நீர் பகுதிகளில் மூழ்குவதற்கும் எளிதாக கற்றுள்ளன. இக்குடும்பத்தில் 43 பேரினங்களில் 146 உயிரினங்கள் உள்ளன.
உசாத்துணை
[தொகு]- ↑ Olson, Storrs L.; Feduccia, A. (1980). "Presbyornis and the Origin of the Anseriformes (Aves: Charadriomorphae)". Smithsonian Contributions to Zoology (Smithsonian Institution) 323 (323): 1–24. doi:10.5479/si.00810282.323. http://si-pddr.si.edu/dspace/bitstream/10088/4566/1/Presbyornis.pdf. பார்த்த நாள்: 2020-04-23.
மேலும் படிக்க
[தொகு]- Gonzalez, J.; Düttmann, H.; Wink, M. (2009). "Phylogenetic relationships based on two mitochondrial genes and hybridization patterns in Anatidae". Journal of Zoology 279 (3): 310–318. doi:10.1111/j.1469-7998.2009.00622.x.
- Johnsgard, Paul A. (2010): Ducks, Geese, and Swans of the World, Revised edition
- Johnsgard, Paul A. (2010): Waterfowl of North America, Revised edition
- Steadman, David William (1999). "The Prehistory of Vertebrates, Especially Birds, on Tinian, Aguiguan, and Rota, Northern Mariana Islands". Micronesica 31 (2): 319–345. http://www.uog.edu/up/micronesica/abstracts_31/pdfs_31_2/STEADMAN.PDF.
வெளி இணைப்புகள்
[தொகு]