கோணம், நாகர்கோவில்
Appearance
கோணம் | |
---|---|
ஆள்கூறுகள்: 8°09′44″N 77°24′34″E / 8.1623°N 77.4094°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஏற்றம் | 64.98 m (213.19 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629004 |
தொலைபேசிக் குறியீடு | +914652****** |
வாகனப் பதிவு | TN - 74 ** xxxx |
புறநகர்ப் பகுதிகள் | நாகர்கோவில், குருசடி, செட்டிகுளம், கோட்டாறு, வல்லங்குமாரவிளை, ஆசாரிப்பள்ளம், மறவன்குடியிருப்பு, வெட்டூர்ணிமடம் |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
சட்டமன்றத் தொகுதி | நாகர்கோவில் |
கோணம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 64.98 மீ. உயரத்தில், (8°09′44″N 77°24′34″E / 8.1623°N 77.4094°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நாகர்கோவில் பகுதிக்கு அருகில் கோணம் அமைந்துள்ளது.
கல்வி நிறுவனங்கள்
[தொகு]அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோணம்,[2] அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோணம்,[3] அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோணம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியான பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் கோணம் பகுதியில் அமையப் பெற்றுள்ளன.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Konam, Nagercoil, Tamil Nadu, Kanyakumari District, Tamil Nadu, India". www.ifoundbutterflies.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-29.
- ↑ admin (2024-10-24). "கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேச்சு போட்டி" (in en). https://kumariexpress.com/speech-competition-at-konam-govt-arts-and-science-college/.
- ↑ தினத்தந்தி (2023-04-15). "நாகர்கோவிலில் புத்தக கண்காட்சி" (in ta). https://www.dailythanthi.com/amp/News/State/book-fair-at-nagercoil-942997.
- ↑ "YoungBuzz". www.youngbuzz.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-29.
- ↑ "UCEN - University College of Engineering Nagercoil". ucen.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-29.