உள்ளடக்கத்துக்குச் செல்

வெட்டூர்ணிமடம்

ஆள்கூறுகள்: 8°11′24″N 77°25′16″E / 8.190000°N 77.421100°E / 8.190000; 77.421100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெட்டூர்ணிமடம்
Vetturnimadam
வெட்டூர்ணிமடம்
வெட்டூர்ணிமடம் Vetturnimadam is located in தமிழ் நாடு
வெட்டூர்ணிமடம் Vetturnimadam
வெட்டூர்ணிமடம்
Vetturnimadam
வெட்டூர்ணிமடம், கன்னியாகுமரி (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 8°11′24″N 77°25′16″E / 8.190000°N 77.421100°E / 8.190000; 77.421100
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
ஏற்றம்
79 m (259 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
629003[1]
தொலைபேசி குறியீடு+914652xxxxxx
வாகனப் பதிவுTN-74 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்நாகர்கோவில், கோட்டாறு, வடசேரி, பார்வதிபுரம் மற்றும் கிருஷ்ணன்கோவில்
மாநகராட்சிநாகர்கோவில் மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்விஜய் வசந்த்
இணையதளம்https://kanniyakumari.nic.in

வெட்டூர்ணிமடம் (ஆங்கில மொழி: Vetturnimadam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெட்டூர்ணிமடம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 8°11′24″N 77°25′16″E / 8.190000°N 77.421100°E / 8.190000; 77.421100 (அதாவது, 8°11'24.0"N, 77°25'16.0"E) ஆகும். நாகர்கோவில், கோட்டாறு, வடசேரி, பார்வதிபுரம் மற்றும் கிருஷ்ணன்கோவில் ஆகியவை வெட்டூர்ணிமடம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

நாகர்கோவில் நகரத் தொடருந்து நிலையம், வெட்டூர்ணிமடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்று, இவ்வூருக்கும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளுக்கும் பலனளிக்கிறது.

இரட்சணிய சேனை மேல்நிலைப் பள்ளி, வெட்டூர்ணிமடம் பகுதியில் அமைந்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக, கலை மற்றும் அறிவியல் கல்லூரியான, பயோனியர் குமாரசாமி கல்லூரி வெட்டூர்ணிமடத்தில் அமைந்துள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "VETTURNIMADAM Pin Code - 629003, Agastheeswaram All Post Office Areas PIN Codes, Search KANYAKUMARI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-08.
  2. India Parliament Rajya Sabha (2006). Parliamentary Debates: Appendix, Rajya Sabha (in ஆங்கிலம்). Rajya Sabha Secretariat.
  3. Kitching, Theodore H. (2008). The Salvation Army Year Book (in ஆங்கிலம்). Simpkin, Marshall, Hamilton, Kent & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85412-775-7.
  4. Gupta, Ed K. R. (2001). Directory of Libraries in India (in ஆங்கிலம்). Atlantic Publishers & Distri. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-985-4.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்டூர்ணிமடம்&oldid=3733289" இலிருந்து மீள்விக்கப்பட்டது