உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லன் குமாரன் விளை

ஆள்கூறுகள்: 8°09′05″N 77°26′03″E / 8.1513°N 77.4343°E / 8.1513; 77.4343
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வல்லங்குமாரவிளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வல்லன் குமாரன் விளை
வல்லன் குமாரன் விளை is located in தமிழ்நாடு
வல்லன் குமாரன் விளை
வல்லன் குமாரன் விளை
ஆள்கூறுகள்: 8°09′05″N 77°26′03″E / 8.1513°N 77.4343°E / 8.1513; 77.4343
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்
63.76 m (209.19 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629002
தொலைபேசிக் குறியீடு+914652******
வாகனப் பதிவுTN - 74 ** xxxx
புறநகர்ப் பகுதிகள்நாகர்கோவில், குருசடி, செட்டிகுளம், கோட்டாறு, கோணம், ஆசாரிப்பள்ளம், மறவன்குடியிருப்பு, வெட்டூர்ணிமடம்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிநாகர்கோவில்

வல்லன் குமாரன் விளை (Vallan Kumaran Vilai) இந்தியா, தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இது நாகர்கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பள்ளிகள்

[தொகு]
  1. அரசு மேல்நிலைப்பள்ளி, வல்லன் குமாரன் விளை
  2. அரசு தொடக்கப்பள்ளி, வல்லன் குமாரன் விளை
  3. விவேகானந்தா கேந்திரா
  4. குமரன் நர்சரி பள்ளி

கோவில்கள்

[தொகு]
  1. ஸ்ரீ வண்ண விநாயகர் கோவில்
  2. தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவில்
  3. ஸ்ரீ கண்ணன் கோவில்
  4. ஸ்ரீ சிவ சுடலை மாடன் கோவில்
  5. இசக்கி அம்மன் கோயில்
  6. பெருமாள் சுவாமி கோவில்
  7. கடுவா மூர்த்தி திருக்கோவில்
  8. பத்ர காளி அம்மன் கோவில்
  9. பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்
  10. பலவேச சுவாமி திருக்கோயில்

சிறப்பு

[தொகு]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவராகப் பணியாற்றிய கே. சிவன் வல்லங்குமாரவிளை பகுதியில் பிறந்தவர் என்பது இவ்வூரின் சிறப்பாகும்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வி. உமா (2017-11-04). "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று உரக்கச் சொன்ன சாதனைத் தமிழர்கள்!". Dinamani. Retrieved 2024-10-30.
  2. தினத்தந்தி (2018-01-11). "'இஸ்ரோ' புதிய தலைவராக கே.சிவன் நியமனம்". Daily Thanthi. Retrieved 2024-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லன்_குமாரன்_விளை&oldid=4337277" இலிருந்து மீள்விக்கப்பட்டது