உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்டாறு

ஆள்கூறுகள்: 8°10′12.7″N 77°26′33″E / 8.170194°N 77.44250°E / 8.170194; 77.44250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டாறு (நாகர்கோவில்)
கோட்டாறு (நாகர்கோவில்)
இருப்பிடம்: கோட்டாறு (நாகர்கோவில்)

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°10′12.7″N 77°26′33″E / 8.170194°N 77.44250°E / 8.170194; 77.44250
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


41 மீட்டர்கள் (135 அடி)

குறியீடுகள்


கோட்டாறு, (ஆங்கிலம் : Kottar) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நகராட்சிக்குட்பட்ட பகுதியாகும். இங்கு நாகர்கோவில் தொடர் வண்டி நிலையம் அமைந்துள்ளது, மேலும் காய்கறி, அரிசி, மிளகு போன்றவை மொத்த வியாபாரமாக நடக்கும் மேலும் நகரின் முக்கிய சந்தை பகுதியாகவும் விளங்குகிறது. சங்க காலத்தில் முக்கிய வணிகதலமாகவும் விளங்கியுள்ளது. கேரள வியாபாரிகளும் இங்கிருந்து கொள்முதல் செய்கிறார்கள்.

உள்ளடக்கிய பகுதிகள்

[தொகு]

கோட்டாறு சந்தை, கேப் சாலையின் ஒரு பகுதி, செட்டி குளம், இடலாக்குடி, இளங்கடை, நாகர்கோவில் ரயில் நிலையம்.

முக்கிய இடங்கள்

[தொகு]
  1. நாகர்கோவில் ரயில் நிலையம்.
  2. கோட்டாறு தபால் நிலையம்.
  3. புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு
  4. சதாவதானி செய்கு தம்பி பாவலர் மணி மண்டபம்.
  5. நாராயண குரு மணி மண்டபம்.
  6. கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

இவற்றையும் காண்க

[தொகு]
  1. கோட்டாறு மறைமாவட்டம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டாறு&oldid=3772911" இலிருந்து மீள்விக்கப்பட்டது