மறவன்குடியிருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மறவன்குடியிருப்பு கிராமம் தமிழ்நாட்டில் நாகர்கோயில் நகராட்சியின் நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கிறது. இந்த கிராமத்தில், இப்போது 5000 பேர்ககளைக் கொண்ட சுமார் 2000 ரோமன் கத்தோலிக்க குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருகின்றனர். மறவன்குடியிருப்பு கிராம மக்கள் நாடார் சாதியினைச் சேர்ந்தவர்கள். மறவன்குடியிருப்பு மக்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள். தற்போதைய, கோவில் புனித தஸ்நேவிஸ் மாதாவுக்கு (Our Lady of Snows - Santa Maria das Neves) அர்ப்பணம் செய்யபட்டது. இந்த கோவில் 1954 ஆம் ஆண்டு அர்சிக்கப்பட்டது. மறவன்குடியிருப்பு பங்குத்தளம் 1984இல் நிறுவப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறவன்குடியிருப்பு&oldid=2782415" இருந்து மீள்விக்கப்பட்டது