கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் காற்பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் காற்பந்தாட்டம்
நிகழ்வுகள்2 (ஆண்கள்: 1; பெண்கள்: 1)
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
  • 1896
  • 1900
  • 1904
  • 1908
  • 1912
  • 1920
  • 1924
  • 1928
  • 1932
  • 1936
  • 1948
  • 1952
  • 1956
  • 1960
  • 1964
  • 1968
  • 1972
  • 1976
  • 1980
  • 1984
  • 1988
  • 1992
  • 1996
  • 2000
  • 2004
  • 2008
  • 2012
  • 2016

காற்பந்தாட்டம் ஒவ்வொரு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்று வருகிறது.இதில் ஆண்கள் பிரிவு மட்டுமே கலந்து வந்தனர்.1996 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவு சேர்க்கப்பட்டது.

வரலாறு[தொகு]

தொடக்கம்[தொகு]

கால்பந்து 1896 முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்படவில்லை.எனினும், ஆதாரங்கள் அடிப்படையில் அதிகாரப்பூர்வமற்ற கால்பந்து போட்டி , ஒட்டோமான் பேரரசு பகுதியாக குறிக்கும் சிமிர்னா ( இஸ்மிர் ),கலந்து கொண்ட போட்டி ஏதென்ஸ் நகரில் நடந்தது.[1] பல நூல்களில் இது ஒரு பிழையாக உள்ளது[2]

பதக்கப்பட்டியல்[தொகு]

மொத்த பதக்கங்கள்[தொகு]

※ மொத்த பதக்கங்கள் மூலம் நாடுகளின் தரம். ( ஆண்கள் மற்றும் பெண்கள் ) அதிகாரப்பூர்வமற்ற 1900 மற்றும் 1904 ஆண்டுகள் உட்பட .
※ வெண்கல பதக்கங்களை 1972 போட்டியில் பகிர்ந்து கொண்டனர்.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  USA 4 2 1 7
2  HUN 3 1 1 5
3  GBR 3 0 0 3
4  ARG 2 2 0 4
5  URS 2 0 3 5
6  URU 2 0 0 2
7  BRA 1 5 2 8
8  YUG 1 3 1 5
9  POL 1 2 0 3
 ESP 1 2 0 3
11  FRG
 GER
1 1 4 5
12  GDR 1 1 2 4
 SWE 1 1 2 4
14  NGR 1 1 1 3
15  TCH 1 1 0 2
 FRA 1 1 0 2
17  CAN 1 0 2 3
 ITA 1 0 2 3
 NOR 1 0 2 3
20  BEL 1 0 1 2
21  CMR 1 0 0 1
 MEX 1 0 0 1
23  DEN 0 3 1 4
24  BUL 0 1 1 2
 JPN 0 1 1 2
26  SUI 0 1 0 1
 AUT 0 1 0 1
 CHN 0 1 0 1
 PAR 0 1 0 1
30  NED 0 0 3 3
31  GHA 0 0 1 1
 CHI 0 0 1 1
 KOR 0 0 1 1
Total 31 31 32 94

ஆண்கள் பதக்கப்பட்டியல்[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  HUN 3 1 1 5
2  GBR 3 0 0 3
3  ARG 2 2 0 4
4  URS 2 0 3 5
5  URU 2 0 0 2
6  BRA 1 3 2 6
7  YUG 1 3 1 5
8  POL 1 2 0 3
 ESP 1 2 0 3
10  GDR 1 1 1 3
 NGR 1 1 1 3
12  TCH 1 1 0 2
 FRA 1 1 0 2
14  SWE 1 0 2 3
 ITA 1 0 2 3
16  BEL 1 0 1 2
17  CAN 1 0 0 1
 CMR 1 0 0 1
 MEX 1 0 0 1
20  DEN 0 3 1 4
21  FRG 0 1 2 2
22  USA 0 1 1 2
 BUL 0 1 1 2
24  SUI 0 1 0 1
 AUT 0 1 0 1
 PAR 0 1 0 1
27  NED 0 0 3 3
28  NOR 0 0 1 1
 JPN 0 0 1 1
 GHA 0 0 1 1
 CHI 0 0 1 1
 KOR 0 0 1 1
Total 25 25 26 76

பெண்கள் பதக்கப்பட்டியல்[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  USA 4 1 0 5
2  GER 1 0 3 4
3  NOR 1 0 1 2
4  BRA 0 2 0 2
5  CHN 0 1 0 1
 JPN 0 1 0 1
 SWE 0 1 0 1
8  CAN 0 0 2 2
Total 6 6 6 18

இவற்றையும் பார்க்க[தொகு]

2016 ஒலிம்பிக் போட்டிகளில் காற்பந்தாட்டம்

மேற்கோள்கள்[தொகு]