2016 ஒலிம்பிக் போட்டிகளில் காற்பந்தாட்டம்
![]() | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
---|---|
இடம்பெறும் நாடு | ![]() |
நாட்கள் | 3–20 ஆகத்து 2016 |
அணிகள் | 16 (ஆண்கள்) + 12 (பெண்கள்) (6 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்குகள் | 7 (6 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர்கள் | ![]() ![]() |
இரண்டாம் இடம் | ![]() ![]() |
மூன்றாம் இடம் | ![]() ![]() |
நான்காம் இடம் | படிமம்:Flag of Honduras (2008 Olympics).svg ஒண்டுராசு (ஆண்கள்)![]() |
← 2012 2020 → | |
2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் காற்பந்துப் போட்டிகள் 2016 ஆகத்து 3 முதல் 20 வரை பிரேசிலில் நடைபெற்றன.[1]
இப்போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த இரியோ டி செனீரோ, மற்றும் பெலோ அரிசாஞ்ச், பிரசிலியா, சவ்வாதோர், சாவோ பாவுலோ, மனௌசு ஆகிய நகரங்களில் இடம்பெற்றன. இந்த ஆறு நகரங்களும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்தியிருந்தன.[2][3]
பீஃபா அமைப்பில் உறுப்புரிமையுள்ள அணிகள் இப்போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன. ஆண்களின் அணிகளில் 23 வயதிற்குக் குறைந்தவர்கள் (1 சனவரி 1993 இற்குப் பின்னர் பிறந்தவர்கள்) மட்டுமே பங்குபெறலாம். அத்துடன் வயதில் கூடிய அதிகபட்சம் மூவர் கலந்து கொள்ளலாம். பெண்கள் அணிகளில் வயதெல்லை எதுவும் கிடையாது.[4] இப்போட்டிகளில் ஏறத்தாழ 400 கால்பந்துகள் பயன்படுத்தப்பட்டன.[5]
போட்டி நிகழ்ச்சி நிரல்[தொகு]
ஆண்கள், மற்றும் பெண்களுக்கான போட்டிகளின் கால அட்டவணை 2015 நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்டன:[6][7]
கு.நி | குழு நிலை | கா.இ | காலிறுதிகள் | அ.இ | அரையிறுதிகள் | 3-ம் | 3-ம் நிலைக்கான போட்டி | இ | இறுதி |
நாள் நிகழ்வு |
புதன் 3 | வியா 4 | வெள் 5 | சனி 6 | ஞா 7 | திங் 8 | செ 9 | புத 10 | வியா 11 | வெ 12 | சனி 13 | ஞா 14 | திங் 15 | செவ் 16 | புத 17 | வியா 18 | வெ 19 | சனி 20 | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆண்கள் | கு.நி | கு.நி | கு.நி | கா.இ | அ.இ | 3-ம் | இ | |||||||||||||
பெண்கள் | கு.நி | கு.நி | கு.நி | கா.இ | அ.இ | 3-ம் | இ |
அரங்குகள்[தொகு]
இரியோ டி செனீரோ நகரத்தில் ஆரம்பக் கட்டப் போட்டிகள் சுவா அவலாஞ்செ ஒலிம்பிக் விளையாட்டரங்கத்திலும் ஆண்கள், மற்றும் பெண்களுக்கான இறுதிப் போட்டிகள் ஆகத்து 19, 20 களில் மரக்கானா அரங்கிலும் நடந்தன. இவை தவிர சாவோ பாவுலோ, பெலோ அரிசாஞ்ச், பிரசிலியா, சவ்வாதோர் நகரங்களிலும் போட்டிகள் நடைபெற்றன.[2] விளயாட்டரங்குகளுக்கான இறுதி அறிவிப்பு 2015 மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது.[3]
இரியோ டி செனீரோ, இரியோ டி செனீரோ | பிரசிலியா, கூட்டரசு மாவட்டம் | சாவோ பாவுலோ, சாவோ பாவுலோ | |
---|---|---|---|
மரக்கானா | ஒலிம்பிக் அரங்கு | மனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம் | கொரிந்தியன்சு அரங்கம் |
இருக்கைகள்: 74,738[8] 2014 உலகக்கோப்பைக்காக புதுப்பிக்கப்பட்டது |
இருக்கைகள்: 60,000 2016 ஒலிம்பிக்குக்காக புதுப்பிக்கப்பட்டது. |
இருக்கைகள்: 69,349[8] 2014 உலகக்கோப்பைக்காக புதுப்பிக்கப்பட்டது |
இருக்கைகள்: 48,234[8] 2014 உலகக்கோப்பைக்காக புதிதாக அமைக்கப்பட்டது. |
![]() |
![]() |
![]() |
![]() |
பெலோ அரிசாஞ்ச், மினாஸ் ஜெரைசு | |||
மினெய்ரோ விளையாட்டரங்கம் | |||
இருக்கைகள்: 58,170[8] 2014 உலகக்கோப்பைக்காக புதுப்பிக்கப்பட்டது | |||
![]() | |||
சவ்வாதோர், பாகையா | |||
இட்டாய்பவா பொன்டே நோவா அரங்கம் | |||
இருக்கைகள்: 51,900[8] 2014 உலகக்கோப்பைக்காக புதிதாக அமைக்கப்பட்டது. | |||
![]() | |||
மனௌசு, அமேசோனாசு | |||
அமசோனியா அரங்கம் | |||
இருக்கைகள்: 40,549[8] 2014 உலகக்கோப்பைக்காக புதிதாக அமைக்கப்பட்ட்டது. | |||
![]() |
ஆண்களுக்கான போட்டி[தொகு]
தகுதி பெற்ற ஆண்கள் அணிகள்[தொகு]
பிரேசிலை தவிர ஆறு கண்டங்களின் கூட்டமைப்புகளில் இருந்து 15 தேசிய அணிகள் தகுதி பெற்றன.[9]
தகுதி காண் வழிமுறைகள் | நாட்கள் | அரங்கு | இடங்கள் | தகுதிபெற்றவை |
---|---|---|---|---|
நடத்தும் நாடு | 2 அக்டோபர் 2009 | ![]() |
1 | ![]() |
2015 தென்னமெரிக்க இளைஞர் போட்டிகள்[10] | 14 சனவரி – 7 பெப்ரவரி 2015 | ![]() |
1 | ![]() |
2015 யூஈஎஃப்ஏ ஐரோப்பிய 21-கீழ் வாகையாளர் போட்டிகள்[11] | 17–30 சூன் 2015 | ![]() |
4 | ![]() |
![]() | ||||
![]() | ||||
![]() | ||||
2015 பசிபிக் போட்டிகள்[12] | 3–17 சூலை 2015 | ![]() |
1 | ![]() |
2015 வமஅககாகூ ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[13] | 1–13 அக்டோபர் 2015 | ![]() |
2 | படிமம்:Flag of Honduras (2008 Olympics).svg ஒண்டுராசு |
![]() | ||||
2015 ஆப்பிரிக்க 23-கீழ் நாடுகளின் கோப்பை[14] | 28 நவம்பர் – 12 டிசம்பர் 2015 | ![]() |
3 | ![]() |
![]() | ||||
![]() | ||||
2016 AFC 23-கீழ் போட்டிகள்[15] | 12–30 சனவரி 2016 | ![]() |
3 | ![]() |
![]() | ||||
![]() | ||||
2016 வமஅககாகூ–தெஅகாகூ போட்டிகள் | 25–29 மார்ச் 2016 | பல்வேறு | 1 | ![]() |
மொத்தம் | 16 |
- ^1 முதல் தடவையாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கின்றன.
குழு நிலைப் போட்டி, வெளியேறும் நிலை என இரண்டு நிலைகளில் போட்டிகள் நடைபெற்றன.
ஆண்கள் குழு நிலைப் போட்டிகள்[தொகு]
அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் தமது குழு அணிகளுடன் ஒரு தடவை மோதுகின்றன. போட்டி ஒன்றில் வெற்றி பெறும் அணிக்கு 3 புள்ளிகளும், வெற்றி தோல்வி இன்று முடிவடையும் போட்டிகளுக்கு ஒவ்வோர் அணியும் ஒரு புள்ளியும் பெறும். குழு நிலையில் முதல் இரண்டு அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
குழு ஏ[தொகு]
நிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
3 | 1 | 2 | 0 | 4 | 0 | +4 | 5 | காலிறுதிக்குத் தகுதி |
2 | ![]() |
3 | 1 | 1 | 1 | 1 | 4 | -3 | 4 | காலிறுதிக்குத் தகுதி |
3 | ![]() |
3 | 0 | 3 | 0 | 1 | 1 | 0 | 3 | |
4 | ![]() |
3 | 0 | 2 | 1 | 1 | 2 | -1 | 2 |
குழு பி[தொகு]
நிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
3 | 2 | 0 | 1 | 6 | 6 | 0 | 6 | காலிறுதிக்குத் தகுதி |
2 | ![]() |
3 | 1 | 2 | 0 | 6 | 4 | +2 | 5 | காலிறுதிக்குத் தகுதி |
3 | ![]() |
3 | 1 | 1 | 1 | 7 | 7 | 0 | 4 | |
4 | ![]() |
3 | 0 | 1 | 2 | 2 | 4 | -2 | 1 |
குழு சி[தொகு]
நிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
3 | 2 | 1 | 0 | 12 | 3 | +9 | 7 | காலிறுதிக்குத் தகுதி |
2 | ![]() |
3 | 1 | 2 | 0 | 15 | 5 | +10 | 5 | காலிறுதிக்குத் தகுதி |
3 | ![]() |
3 | 1 | 1 | 1 | 7 | 4 | +3 | 4 | |
4 | ![]() |
3 | 0 | 0 | 3 | 1 | 23 | -22 | 0 |
குழு டி[தொகு]
நிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
3 | 2 | 1 | 0 | 5 | 2 | +3 | 7 | காலிறுதிக்குத் தகுதி |
2 | படிமம்:Flag of Honduras (2008 Olympics).svg ஒண்டுராசு | 3 | 1 | 1 | 1 | 5 | 5 | 0 | 4 | காலிறுதிக்குத் தகுதி |
3 | ![]() |
3 | 1 | 1 | 1 | 3 | 4 | -1 | 4 | |
4 | ![]() |
3 | 0 | 1 | 2 | 4 | 6 | -2 | 1 |
ஆண்கள் வெளியேறு நிலை[தொகு]
வெளியேறு நிலைப் போட்டிகளில், ஆட்டம் ஒன்று சமநிலையில் முடிவடைந்தால், மேலதிகமாக 30 நிமிடங்கள் (15 நிமிடங்கள் இரு பக்கமும்) கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். இதற்குப் பின்னரும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், சமன்நீக்கி மோதல் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.[4]
காலிறுதிகள் | அரையிறுதிகள் | தங்கப் பதக்க ஆட்டம் | ||||||||
13 ஆகத்து — சாவோ பவுலோ | ||||||||||
![]() | 2 | |||||||||
17 ஆகத்து — இரியோ டி செனீரோ | ||||||||||
![]() | 0 | |||||||||
![]() | 6 | |||||||||
13 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச் | ||||||||||
படிமம்:Flag of Honduras (2008 Olympics).svg ஒண்டுராசு | 0 | |||||||||
![]() | 0 | |||||||||
20 ஆகத்து — இரியோ டி செனீரோ | ||||||||||
படிமம்:Flag of Honduras (2008 Olympics).svg ஒண்டுராசு | 1 | |||||||||
![]() | 1 (5) | |||||||||
13 ஆகத்து — சவ்வாதோர் | ||||||||||
![]() | 1 (4) | |||||||||
![]() | 2 | |||||||||
17 ஆகத்து — சாவோ பவுலோ | ||||||||||
![]() | 0 | |||||||||
![]() | 0 | |||||||||
13 ஆகத்து — பிரசீலியா | ||||||||||
![]() | 2 | வெண்கலப் பதக்க ஆட்டம் | ||||||||
![]() | 0 | |||||||||
20 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச் | ||||||||||
![]() | 4 | |||||||||
படிமம்:Flag of Honduras (2008 Olympics).svg ஒண்டுராசு | 2 | |||||||||
![]() | 3 | |||||||||
ஆண்கள் வெண்கலப் பதக்க ஆட்டம்[தொகு]
20 ஆகத்து 2016
13:00 |
ஒண்டுராசு படிமம்:Flag of Honduras (2008 Olympics).svg | 2–3 | ![]() ![]() |
---|---|---|
லொசானோ ![]() பெரெய்ரா ![]() |
அறிக்கை | சாதிக் ![]() உமர் ![]() |
ஆண்கள் தங்கப் பதக்க ஆட்டம்[தொகு]
20 ஆகத்து 2016
17:30 |
![]() ![]() |
1–1 (கூநே) | ![]() ![]() |
---|---|---|
நெய்மார் ![]() |
அறிக்கை | மெயர் ![]() |
சமன்நீக்கி மோதல் | ||
ரெனாட்டோ ஆகுத்தோ ![]() மார்க்கீனோசு ![]() அல்கண்டாரா ![]() லுவான் ![]() நெய்மார் ![]() |
5–4 | ![]() ![]() ![]() ![]() ![]() |
பெண்களுக்கான போட்டி[தொகு]
தகுதி பெற்ற பெண்கள் அணிகள்[தொகு]
நடத்தும் நாடு என்ற வகையில் பிரேசில் அணியும், ஆறு கண்டங்களின் கூட்டமைப்புகளிலும் இருந்து 11 தேசிய அணிகளும் தகுதி பெற்றன.[9]
தகுதி காண் வழிமுறைகள் | நாட்கள் | அரங்கு | இடங்கள் | தகுதிபெற்றவை | |
---|---|---|---|---|---|
நடத்தும் நாடு | 2 அக்டோபர் 2009 | ![]() |
1 | ![]() | |
2014 கோப்பா அமெரிக்கா[17] | 11–28 செப் 2014 | ![]() |
1 | ![]() | |
2015 பீஃபா உலகக்கோப்பை[18] |
6 சூன் – 5 சூலை 2015 | ![]() |
2 | ![]() | |
![]() | |||||
2015 CAF ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[14] | 2–18 அக் 2015 | பல்வேறு | 2 | ![]() | |
![]() | |||||
2016 OFC ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[12] | 23 January 2016 | ![]() |
1 | ![]() | |
2016 CONCACAF ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[19] | 10–21 பெப் 2016 | ![]() |
2 | ![]() | |
![]() | |||||
2016 AFC ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[20] | 29 பெப் – 9 மார்ச் 2016 | ![]() |
2 | ![]() | |
![]() | |||||
2016 யூஈஎஃப்ஏ ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[22] | 2–9 மார்ச் 2016 | ![]() |
1 | ![]() | |
மொத்தம் | 12 |
குழு நிலைப் போட்டி, வெளியேறும் நிலை என இரண்டு நிலைகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
பெண்கள் குழு நிலைப் போட்டிகள்[தொகு]
பெண்கள் அணிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் தமது குழு அணிகளுடன் ஒவ்வொரு தடவை மோதுகின்றன. போட்டி ஒன்றில் வெற்றி பெறும் அணிக்கு 3 புள்ளிகளும், வெற்றி தோல்வி இன்றி முடிவடையும் போட்டிகளுக்கு ஒவ்வோர் அணியும் ஒரு புள்ளியும் பெறும். குழுநிலையில் வெற்றி பெற்ற 1வது, 2வது அணிகளும், மூன்றாம் நிலையில் வந்த சிறந்த இரண்டு அணிகளும் வெளியேறும் நிலைக்குத் தகுதி பெற்றுகின்றன.
குழு ஈ[தொகு]
நிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
3 | 2 | 1 | 0 | 8 | 1 | +7 | 7 | காலிறுதிக்குத் தகுதி |
2 | ![]() |
3 | 1 | 1 | 1 | 2 | 3 | -1 | 4 | காலிறுதிக்குத் தகுதி |
3 | ![]() |
3 | 1 | 1 | 1 | 2 | 5 | -3 | 4 | காலிறுதிக்குத் தகுதி |
4 | ![]() |
3 | 0 | 1 | 2 | 0 | 3 | -3 | 1 |
குழு எஃப்[தொகு]
நிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
3 | 3 | 0 | 0 | 7 | 2 | +5 | 9 | காலிறுதிக்குத் தகுதி |
2 | ![]() |
3 | 1 | 1 | 1 | 9 | 5 | +4 | 4 | காலிறுதிக்குத் தகுதி |
3 | ![]() |
3 | 1 | 1 | 1 | 8 | 5 | +3 | 4 | காலிறுதிக்குத் தகுதி |
4 | ![]() |
3 | 0 | 0 | 3 | 3 | 15 | -12 | 0 |
குழு ஜி[தொகு]
நிலை | அணி | ஆ | வெ | ச | தோ | தகோ | எகோ | கோவே | புள் | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
3 | 2 | 1 | 0 | 5 | 2 | +3 | 7 | காலிறுதிக்குத் தகுதி |
2 | ![]() |
3 | 2 | 0 | 1 | 7 | 1 | +6 | 6 | காலிறுதிக்குத் தகுதி |
3 | ![]() |
3 | 1 | 0 | 2 | 1 | 5 | -4 | 3 | |
4 | ![]() |
3 | 0 | 1 | 2 | 2 | 7 | -5 | 1 |
பெண்கள் வெளியேறு நிலை[தொகு]
வெளியேறு நிலைப் போட்டிகளில், ஆட்டம் ஒன்று சமநிலையில் முடிவடைந்தால், மேலதிகமாக 30 நிமிடங்கள் (15 நிமிடங்கள் இரு பக்கமும்) கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். இதற்குப் பின்னரும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், சமன்நீக்கி மோதல் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.[4]
காலிறுதிகள் | அரையிறுதிகள் | தங்கப் பதக்க ஆட்டம் | ||||||||
12 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச் | ||||||||||
![]() | 0 (7) | |||||||||
16 ஆகத்து — இரியோ டி செனீரோ | ||||||||||
![]() | 0 (6) | |||||||||
![]() | 0 (3) | |||||||||
12 ஆகத்து — பிரசீலியா | ||||||||||
![]() | 0 (4) | |||||||||
![]() | 1 (3) | |||||||||
19 ஆகத்து — இரியோ டி செனீரோ | ||||||||||
![]() | 1 (4) | |||||||||
![]() | 1 | |||||||||
12 ஆகத்து — சாவோ பவுலோ | ||||||||||
![]() | 2 | |||||||||
![]() | 1 | |||||||||
16 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச் | ||||||||||
![]() | 0 | |||||||||
![]() | 0 | |||||||||
12 ஆகத்து — சவ்வாதோர் | ||||||||||
![]() | 2 | வெண்கலப் பதக்க ஆட்டம் | ||||||||
![]() | 0 | |||||||||
19 ஆகத்து — சாவோ பவுலோ | ||||||||||
![]() | 1 | |||||||||
![]() | 1 | |||||||||
![]() | 2 | |||||||||
பெண்கள் வெண்கலப் பதக்க ஆட்டம்[தொகு]
பெண்கள் தங்கப் பதக்க ஆட்டம்[தொகு]
19 ஆகத்து 2016
17:30 |
![]() ![]() |
1–2 | ![]() ![]() |
---|---|---|
பிளாக்சுட்டெனியசு ![]() |
அறிக்கை | மரோசான் ![]() செம்பிரான் ![]() |
பதக்க அட்டவணை[தொகு]
* நடத்தும் நாடு (பிரேசில்)
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ![]() |
1 | 1 | 0 | 2 |
2 | ![]() |
1 | 0 | 0 | 1 |
3 | ![]() |
0 | 1 | 0 | 1 |
4 | ![]() |
0 | 0 | 1 | 1 |
![]() |
0 | 0 | 1 | 1 | |
மொத்தம் | 2 | 2 | 2 | 6 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Circular no. 1383 - Olympic Football Tournaments Rio 2016 - Men's and Women's Tournaments" (PDF). FIFA.com. 1 அக்டோபர் 2013. 2018-12-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 அக்டோபர் 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ 2.0 2.1 "Manaus enters race to host Rio 2016 Olympic Games football matches". Rio 2016 official website. 12 February 2015.
- ↑ 3.0 3.1 "Olympic Football Tournaments to be played in six cities and seven stadiums". FIFA.com. 16 மார்ச் 2015. 2015-03-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ 4.0 4.1 4.2 "Regulations for the Olympic Football Tournaments 2016" (PDF). FIFA.com. 2016-04-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-08-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "8,400 shuttlecocks, 250 golf carts, 54 boats... the mind-blowing numbers behind the Rio 2016 Games".
- ↑ "Match schedule for Rio 2016 unveiled". FIFA.com. 10 நவம்பர் 2015. 2016-08-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Match Schedule Olympic Football Tournaments Rio 2016" (PDF). FIFA.com. 2019-02-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-08-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 "2014 FIFA World Cup Brazil Venues". FIFA.com. 18 January 2012. 21 அக்டோபர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 June 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ 9.0 9.1 "FIFA ratifies the distribution of seats corresponding to each confederation". CONMEBOL.com. 4 ஏப்ரல் 2014. 2014-11-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Reglamento – Campeonato Sudamericano Sub-20 Juventud de América 2015" (PDF). CONMEBOL.com. 2016-03-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-08-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Regulations of the UEFA European Under-21 Championship, 2013–15 competition" (PDF). UEFA.
- ↑ 12.0 12.1 "OFC Insider Issue 6". Oceania Football Confederation. March 11, 2015. p. 8.
- ↑ "United States Named Host for CONCACAF Men's Olympic Qualifying Championship 2015". CONCACAF.com. 12 February 2015. 14 பிப்ரவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 February 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ 14.0 14.1 "CAF Full Calendar". CAFonline.com. 28 February 2015. 28 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Regulations AFC U-23 Championship 2016" (PDF). AFC. 2017-08-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-08-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Match Report: HON vs NGA" (PDF). Rio 2016 Official Website. 2016-08-21 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 20 ஆகத்து 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Reglamento – Copa América Femenina 2014" (PDF) (in Spanish). CONMEBOL. 2016-03-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-08-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)CS1 maint: unrecognized language (link) - ↑ "Germany and Norway drawn together". UEFA.com. 6 December 2014.
- ↑ "2016 CONCACAF Women's Olympic Qualifying Championship Will be Played in Dallas and Houston". US Soccer. August 12, 2015.
- ↑ "Groups drawn for First Round of Rio 2016 Women's Qualifiers". ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு. 2014-12-04. 2014-12-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Football - Women's AFC Olympic Qualifying Tournament". Australian Olympic Committee. 9 ஆகஸ்ட் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 July 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "European contenders impress in Canada". UEFA.com. 18 June 2015.
- ↑ "Match Report: BRA vs CAN" (PDF). Rio 2016 Official Website. 2016-08-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 ஆகத்து 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Match Report: SWE vs GER" (PDF). Rio 2016 Official Website. 2016-08-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 ஆகத்து 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)
வெளி இணைப்புகள்[தொகு]
- Football, Rio2016.com
- Men's Olympic Football Tournament, Rio 2016 பரணிடப்பட்டது 2016-08-01 at the வந்தவழி இயந்திரம், FIFA.com
- Women's Olympic Football Tournament, Rio 2016 பரணிடப்பட்டது 2016-08-08 at the வந்தவழி இயந்திரம், FIFA.com