கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் காற்பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் காற்பந்தாட்டம்
நிகழ்வுகள்2 (ஆண்கள்: 1; பெண்கள்: 1)
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
  • 1896
  • 1900
  • 1904
  • 1908
  • 1912
  • 1920
  • 1924
  • 1928
  • 1932
  • 1936
  • 1948
  • 1952
  • 1956
  • 1960
  • 1964
  • 1968
  • 1972
  • 1976
  • 1980
  • 1984
  • 1988
  • 1992
  • 1996
  • 2000
  • 2004
  • 2008
  • 2012
  • 2016

காற்பந்தாட்டம் ஒவ்வொரு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்று வருகிறது.இதில் ஆண்கள் பிரிவு மட்டுமே கலந்து வந்தனர்.1996 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவு சேர்க்கப்பட்டது.

வரலாறு[தொகு]

தொடக்கம்[தொகு]

கால்பந்து 1896 முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்படவில்லை.எனினும், ஆதாரங்கள் அடிப்படையில் அதிகாரப்பூர்வமற்ற கால்பந்து போட்டி , ஒட்டோமான் பேரரசு பகுதியாக குறிக்கும் சிமிர்னா ( இஸ்மிர் ),கலந்து கொண்ட போட்டி ஏதென்ஸ் நகரில் நடந்தது.[1] பல நூல்களில் இது ஒரு பிழையாக உள்ளது[2]

பதக்கப்பட்டியல்[தொகு]

மொத்த பதக்கங்கள்[தொகு]

※ மொத்த பதக்கங்கள் மூலம் நாடுகளின் தரம். ( ஆண்கள் மற்றும் பெண்கள் ) அதிகாரப்பூர்வமற்ற 1900 மற்றும் 1904 ஆண்டுகள் உட்பட .
※ வெண்கல பதக்கங்களை 1972 போட்டியில் பகிர்ந்து கொண்டனர்.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா 4 2 1 7
2  அங்கேரி 3 1 1 5
3  ஐக்கிய இராச்சியம் 3 0 0 3
4  அர்கெந்தீனா 2 2 0 4
5  சோவியத் ஒன்றியம் 2 0 3 5
6  உருகுவை 2 0 0 2
7  பிரேசில் 1 5 2 8
8  யுகோசுலாவியா 1 3 1 5
9  போலந்து 1 2 0 3
 எசுப்பானியா 1 2 0 3
11  மேற்கு செருமனி
 செருமனி
1 1 4 5
12  கிழக்கு ஜேர்மனி 1 1 2 4
 சுவீடன் 1 1 2 4
14  நைஜீரியா 1 1 1 3
15  செக்கோசிலோவாக்கியா 1 1 0 2
 பிரான்சு 1 1 0 2
17  கனடா 1 0 2 3
 இத்தாலி 1 0 2 3
 நோர்வே 1 0 2 3
20  பெல்ஜியம் 1 0 1 2
21  கமரூன் 1 0 0 1
 மெக்சிக்கோ 1 0 0 1
23  டென்மார்க் 0 3 1 4
24  பல்கேரியா 0 1 1 2
 சப்பான் 0 1 1 2
26  சுவிட்சர்லாந்து 0 1 0 1
 ஆஸ்திரியா 0 1 0 1
 சீனா 0 1 0 1
 பரகுவை 0 1 0 1
30  நெதர்லாந்து 0 0 3 3
31  கானா 0 0 1 1
 சிலி 0 0 1 1
 தென் கொரியா 0 0 1 1
Total 31 31 32 94

ஆண்கள் பதக்கப்பட்டியல்[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  அங்கேரி 3 1 1 5
2  ஐக்கிய இராச்சியம் 3 0 0 3
3  அர்கெந்தீனா 2 2 0 4
4  சோவியத் ஒன்றியம் 2 0 3 5
5  உருகுவை 2 0 0 2
6  பிரேசில் 1 3 2 6
7  யுகோசுலாவியா 1 3 1 5
8  போலந்து 1 2 0 3
 எசுப்பானியா 1 2 0 3
10  கிழக்கு ஜேர்மனி 1 1 1 3
 நைஜீரியா 1 1 1 3
12  செக்கோசிலோவாக்கியா 1 1 0 2
 பிரான்சு 1 1 0 2
14  சுவீடன் 1 0 2 3
 இத்தாலி 1 0 2 3
16  பெல்ஜியம் 1 0 1 2
17  கனடா 1 0 0 1
 கமரூன் 1 0 0 1
 மெக்சிக்கோ 1 0 0 1
20  டென்மார்க் 0 3 1 4
21  மேற்கு செருமனி 0 1 2 2
22  ஐக்கிய அமெரிக்கா 0 1 1 2
 பல்கேரியா 0 1 1 2
24  சுவிட்சர்லாந்து 0 1 0 1
 ஆஸ்திரியா 0 1 0 1
 பரகுவை 0 1 0 1
27  நெதர்லாந்து 0 0 3 3
28  நோர்வே 0 0 1 1
 சப்பான் 0 0 1 1
 கானா 0 0 1 1
 சிலி 0 0 1 1
 தென் கொரியா 0 0 1 1
Total 25 25 26 76

பெண்கள் பதக்கப்பட்டியல்[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா 4 1 0 5
2  செருமனி 1 0 3 4
3  நோர்வே 1 0 1 2
4  பிரேசில் 0 2 0 2
5  சீனா 0 1 0 1
 சப்பான் 0 1 0 1
 சுவீடன் 0 1 0 1
8  கனடா 0 0 2 2
Total 6 6 6 18

இவற்றையும் பார்க்க[தொகு]

2016 ஒலிம்பிக் போட்டிகளில் காற்பந்தாட்டம்

மேற்கோள்கள்[தொகு]