உள்ளடக்கத்துக்குச் செல்

கேலியேட்டசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேலியேட்டசு
பலாடு கழுகு (கேலியேட்டசு லுகோசெபாலசு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேலியேட்டசு

சாவிங்லி, 1809
மாதிரி இனம்
கேலியேட்டசு அல்பிசில்லா
லின்னேயஸ், 1758
சிற்றினங்கள்

உரையினை காண்க

கேலியேட்டசு (Haliaeetus) என்பது நான்கு வகையான கழுகுகளின் பேரினமாகும். இது இக்தியோபாகா இனத்தில் உள்ள கடல் கழுகுகளுடன் நெருங்கிய தொடர்புடையது.

இந்த பேரினத்தில் பின்வரும் நான்கு சிற்றினங்கள் அடங்கும்: [1]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் விநியோகம் செம்பட்டியல் நிலை
கேலியேட்டசு லுகோசெபாலசு வெண்தலைக் கழுகு/பலாடு கழுகு கனடா மற்றும் அலாஸ்காவின் பெரும்பாலான பகுதிகள், ஐக்கிய மாகாணங்கள் மற்றும் வடக்கு மெக்சிக்கோ முழுவதும் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
கேலியேட்டசு லுகோரிபசு அதீனா மீன் கழுகு/பல்லா கழுகு கஜகஸ்தான், உருசியா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிசுதான், மங்கோலியா, சீனா, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், மியான்மர் மற்றும் பூட்டான். அருகிய இனம்
கேலியேட்டசு அல்பிசில்லா வெண்வால் கழுகு கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் கிழக்கே சப்பானின் ஹொக்கைடோ வரை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
கேலியேட்டசு பெலஜிகசு இசுடீலர் கடல் கழுகு உருசியா, கொரியா, ஜப்பான், சீனா, தைவான் அழிவாய்ப்பு இனம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pam. "Species updates". International Ornithological Committee. Retrieved 24 July 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேலியேட்டசு&oldid=3903836" இலிருந்து மீள்விக்கப்பட்டது