அதீனா மீன் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


அதீனா மீன் கழுகு
Pallas's Fish Eagle ( Haliaeetus leucoryphus) 2.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Accipitriformes
குடும்பம்: Accipitridae
பேரினம்: Haliaeetus
இனம்: H. leucoryphus
இருசொற் பெயரீடு
Haliaeetus leucoryphus
(Pallas, 1771)
வேறு பெயர்கள்

Aquila leucorypha வார்ப்புரு:Taxobox authority

அதீனா மீன் கழுகு (Pallas's fish eagle) இந்தியத் துணைக்கண்டம் காடுகளில் காணப்படும் இவை உயிர்வேட்டைப் பறவைகளில் கடல் கழுகு (Sea eagle) இனம் ஆகும். நீர் நிலைகளின் ஓரங்களில் காணப்படும் இவை மீன்களை அதிகமாகப் பிடித்து உட்கொள்கிறது. மேலும் இவை நடு ஆசியா, காசுப்பியன் கடல், பகுதியில் காணப்படும் நாடுகள், மஞ்சள் கடல், நாடுகள், கசக்கஸ்தான், மங்கோலியா, வட இந்தியாவின் இமயமலைப் பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை அதிகமாக பாரசீக வளைகுடா பகுதிகளுக்கு இடப்பெயற்சி செய்கின்றன.

மேலும் இமயமலை, தென்கிழக்காசியா, இந்தியாவின் மாநிலங்களான குசராத்து, தமிழ்நாடிப்பகுதியான காவிரி வடி நிலம், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்
Cited texts

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதீனா_மீன்_கழுகு&oldid=2268054" இருந்து மீள்விக்கப்பட்டது