குய்மெட் அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 48°51′55″N 2°17′38″E / 48.86528°N 2.29389°E / 48.86528; 2.29389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குய்மெட் அருங்காட்சியகம், பாரீஸ், பிரான்சு 2005

குய்மெட் அருங்காட்சியகம் (Guimet Museum), பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரத்தில் உள்ளது. பிரான்சு நாட்டின் காலனிய நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் கிடைத்த தொல்லியல் கலைப் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1][2]

வரலாறு[தொகு]

குய்மெட் அருங்காட்சியக நூலகத்தின் மேற்கூரை
அருங்காட்சியகத்தின் உட்புறக் காட்சி

பிரான்சு நாட்டின் தொழிலபதிபர் எமிலி எட்டினே குய்மெட் என்பவரால், குய்மெட் அருங்காட்சியகம் 1879ல் முதலில் லியோன் நகரத்தில் நிறுவப்பட்டது. [3] பின்னர் இவ்வருங்காட்சியகம் பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்திற்கு 1889ல் மாற்றப்பட்டது.[4]

1876ல் பிரான்சு நாட்டு அரசால் எமிலி எட்டினே குய்மெட், பிரான்சு நாட்டின் காலனியாதிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குய்மெட், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா [5] மற்றும் தூரகிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பயணித்து, அந்தந்த நாடுகளில் கிடைத்த தொல்லியல் கலைப்பொருட்களை சேகரித்து, அவைகளை தனது குய்மெட் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார.

மேலும் ஆப்கானித்தான் அருங்காட்சியகம் மற்றும் கிரேக்க பாக்திரியா, இந்தோ சிதியன் பேரரசு காலத்திய அரிய தொல்லியல் கலைப்பொருட்களை இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தின் தொல்லியல் கலைப்பொருட்கள்[தொகு]

கிரேக்க – பௌத்தக் கலைப்பொருட்கள்[தொகு]

செரிந்தியன் தொல்லியல் கலைப்பொருட்கள்[தொகு]

சீனாவின் தொல்லியல் கலைப்பொருட்கள்[தொகு]

இந்தியாவின் தொல்லியல் கலைப்பொருட்கள்[தொகு]

தென்கிழக்கு ஆசியக் கலைப்பொருட்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Guimet Museum of Asian Art, France". Archived from the original on 2017-08-27. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
  2. https://www.tripadvisor.com/Attraction_Review-g187147-d188488-Reviews-Musee_National_des_Arts_Asiatiques_Guimet-Paris_Ile_de_France.html#photos;geo=187147&detail=188488&aggregationId=101 அருங்காட்சியகத்தின் கலைப்பொட்களின் ஒளிப்படங்கள்]
  3. History of the Museum (in French).
  4. National museum Arts asiatiques – Guimet, Marie-Catherine Rey et al. Paris: Éditions de la Réunion des Musées nationaux, 2001, translation by John Adamson, ISBN 2711838978, Chronology, p. 6.
  5. Patrick Howlett-Martin, « Où ira le buste de Néfertiti ? », Le Monde diplomatique, no 700, juillet 2012, p. 27.
  6. Serindian art

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Musée Guimet
என்பதில் ஊடகங்கள் உள்ளன.