அட்லசு (தொன்மவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அட்லசின் சிற்பம், Praza do Toural, Santiago de Compostela

அட்லசு என்பவன் கிரேக்கத் தொன்மங்களில் (புராணங்களில்) கூறப்படும் ஓர் "புராதனக் கடவுள்" (டைட்டன்). இவன் புரோமித்தியசின் ச‌கோதரனுமாவான். டைட்டன்களுக்கும் ஒலிம்பியக் கடவுளருக்கும் நிகழ்ந்த போரில் (War of titans) கலந்து கொண்ட இவனைத் தண்டிக்கும் பொருட்டு விண்ணுலகைத் தாங்கி நிற்கும் படி கிரேக்கர்களின் தலைமைக் கடவுள் சூசு (Zeus) பணித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்லசு_(தொன்மவியல்)&oldid=2266895" இருந்து மீள்விக்கப்பட்டது