கிகிகியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிகிகியா
கிகிகியா ஓக்ரினா, ஆக்லாந்து போர் அருங்காட்சியகத்தில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கெமிப்பிடிரா
குடும்பம்:
பேரினம்:
கிகிகியா

துக்தாலே, 1972
சிற்றினம்
உரையினை காண்க

கிகிகியா (Kikihia) என்பது சிள் வண்டு குடும்பத்தைச் சேர்ந்த பேரினம் ஆகும்.[1] இந்த பேரினத்தில் உள்ள பெரும்பாலான சிற்றினங்கள் நியூசிலாந்தில் மட்டுமே காணப்படுகின்றன. இதில் ஒரே ஒரு சிற்றினம் ஆத்திரேலியாவில் (கி. குவிண்டா) நோர்போக் தீவில் காணப்படுகிறது.[2] இந்த பேரினம் 1972ஆம் ஆண்டில் ஜான் எஸ். டக்டேலால் என்பவரால் நிறுவப்பட்டது. முன்பு பதினொரு சிற்றினங்கள் சிக்காடெட்டா பேரினத்திற்குள் வகைப்படுத்தப்பட்டன.[3]

சிற்றினங்கள்[தொகு]

  • கிகிகியா அங்குசுடா (வாக்கர், 1850)
  • கிகிகியா கவுடா (மியர்சு, 1921)
  • கிகிகியா கன்விக்டா (டிசுடண்ட், 1892)
  • கிகிகியா கடோரா கம்பேரி பிளெமிங், 1973
  • கிகிகியா கடோரா கடோரா (வாக்கர், 1850)
  • கிகிகியா கடோரா எக்சுலிசு (ஹட்சன், 1950)
  • கிகிகியா துக்டாடெலி பிளெமிங், 1984
  • கிகிகியா கோரோலொஜியம் பிளமிங், 1984
  • கிகிகியா லேனோரம் பிளெமிங், 1984
  • கிகிகியா லாங்குலா (ஹட்சன், 1950)
  • கிகிகியா முட்டா முட்டா (ஃபேப்ரிசியஸ், 1775)
  • கிகிகியா முட்டா பல்லிடா (ஹட்சன், 1950)
  • கிகிகியா ஓக்ரினா (வாக்கர், 1858)
  • கிகிகியா பாக்சில்லுலே பிளெமிங், 1984
  • கிகிகியா ரோசா (வாக்கர், 1850)
  • கிகிகியா இசுகூட்டெல்லாரிசு (வாக்கர், 1850)
  • கிகிகியா சுபல்பினா (ஹட்சன், 1891)
Kikihia illustrated by Des Helmore.
கிகிகியா விளக்கம், டெசு கெல்மோர்

மேற்கோள்கள்[தொகு]

  1. Larivière, M.-C.; Fletcher, M. J.; Larochelle, A. (2010). "Auchenorrhyncha (Insecta: Hemiptera): catalogue". Fauna of New Zealand 63: 1–232. http://www.landcareresearch.co.nz/__data/assets/pdf_file/0003/26328/FNZ63Auchenorrhycha.pdf. பார்த்த நாள்: 24 February 2017. 
  2. Fleming, C. A. (1984). "The Cicada Genus Kikihia Dugdale (Hemiptera, Homoptera)". National Museum of New Zealand Records (Wellington, New Zealand) 2: 191–206. 
  3. Arensburger, Peter; Simon, Chris; Holsinger, Kent (2004). "Evolution and phylogeny of the New Zealand cicada genus Kikihia Dugdale (Homoptera: Auchenorrhyncha: Cicadidae) with special reference to the origin of the Kermadec and Norfolk Islands' species". Journal of Biogeography 31 (11): 1769–1783. doi:10.1111/j.1365-2699.2004.01098.x. http://escholarship.org/uc/item/6ph1m2xx.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிகிகியா&oldid=3934292" இலிருந்து மீள்விக்கப்பட்டது