சிள் வண்டு
தோற்றம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
| சிள் வண்டு Cicada | |
|---|---|
| Annual cicada, Tibicen linnei | |
| Calling song of Magicicada cassini | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| துணைவரிசை: | |
| உள்வரிசை: | |
| பெருங்குடும்பம்: | |
| குடும்பம்: | Cicadidae Westwood, 1840 |
| துணைக்குடும்பம் | |
|
Cicadinae | |
சிள் வண்டு பேரினம் அல்லது சுவர்க்கோழி, கிரிகெட் பூச்சி என்பது அழைக்கப்படும் பேரினத்தில் உலகளவில் இரண்டு குடும்பங்களும், 520 இக்கும் மேற்பட்ட பேரினங்களில் சுமார் 3,400 இனங்களைக் கொண்டுள்ளது.[1] பெரும்பாலும் மிகவும் ஒத்த தோற்றமுடைய இந்த பூச்சிக் குடும்பத்தின் வகைப்பாடு, 21 ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ந்து பல்வேறு திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது; உதாரணமாக, முன்பு சிகாடா என்ற வகைமைப் பேரினத்தில் வைக்கப்பட்டிருந்த பல இனங்கள், இப்போது வெவ்வேறு இனக்குழுப் பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[1]
மேற்கோள்
[தொகு]- 1 2 World Auchenorrhyncha Database: family Cicadidae Batsch, 1789 (retrieved 2 July 2025)