கருவமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கருவமிலங்கள் அல்லது கருக்காடிகள் (Nucleic acids) எனப்படுபவை உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தாயனை (டி.என்.ஏ) (ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் - Deoxyribonucleic acid), ஆறனை (ஆர்.என்.ஏ) (ரைபோ கரு அமிலம் - Ribonucleic acid) என்பவற்றைக் கொண்ட உயிரியல் மூலக்கூறுகளாகும். இவையே உயிரினங்களின் அனைத்து உடலியங்கியல் தேவைகளுக்குமான புரதங்களை ஆக்கத் தேவையான அமினோ அமிலங்களுக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளன. இதனை 1871 இல் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரிடிரிக் மியெசர் (Friedrich Miescher) ஆவார்.[1]

References[தொகு]

  1. Dahm, R (Jan 2008). "Discovering DNA: Friedrich Miescher and the early years of nucleic acid research". Human genetics 122 (6): 565–81. doi:10.1007/s00439-007-0433-0. ISSN 0340-6717. பப்மெட் 17901982. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவமிலம்&oldid=2169054" இருந்து மீள்விக்கப்பட்டது