கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருவமிலம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அப்படியே எழுதலாம். நகர்த்திவிடுகின்றேன். சில இடங்களில் கரு அமிலம் என்ற பெயரும் இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்ததாலேயே அதனையே பயன்படுத்தினேன். --கலை11:20, 29 மே 2011 (UTC)[பதிலளி]