பருமூலக்கூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Illustration of a polypeptide macromolecule

பருமூலக்கூறு அல்லது பருமச்சேர்மம் என்பது புரதம், கருவமிலம் (அல்லது நியூக்கிளிக்கமிலம்), கூட்டுச்சர்க்கரை, கொழுப்பு போன்ற அதிக மூலக்கூற்று நிறை உடைய உயிர் வேதிப்பொருட்களுக்கான பொதுப் பெயர் ஆகும். இவற்றுள் சில உயிர்வேதிப் பல்லுருவையாகவும் (polymers) சில அப்படிப் பல்லுருவையாக அல்லாத அதிக மூலக்கூற்று நிறை உடைய பொருளாகவும் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருமூலக்கூறு&oldid=2169004" இருந்து மீள்விக்கப்பட்டது