உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமூலக்கூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Illustration of a புரதக்கூறு macromolecule

பருமூலக்கூறு அல்லது பெருமூலக்கூறு (macromolecule) என்பது புரதம், கருவமிலம் (அல்லது நியூக்கிளிக்கமிலம்), கூட்டுச்சர்க்கரை, கொழுப்பு போன்ற அதிக மூலக்கூற்று நிறையுடைய உயிர் வேதிப்பொருள்களுக்கான பொதுப் பெயர் ஆகும். இவற்றுள் சில உயிர்வேதிப் பலபடியாகவும் (polymers) சில அப்படிப் பலபடியல்லாத அதிக மூலக்கூற்று நிறையுடைய பொருளாகவும் இருக்கும்.[1]. பொதுவாக இம்மூலக்கூறு ஆயிரக்கணக்கான அணுக்களைக் கொண்டதாக இருக்கும். செயற்கையான பெருமூலக்கூறுகளுக்கு நெகிழிகள், நானோ குழாய்கள், செயற்கை இழைகள் போன்றவை எடுத்துக்காட்டுகள்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stryer L, Berg JM, Tymoczko JL (2002). Biochemistry (5th ed.). San Francisco: W.H. Freeman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-4955-6.
  2. Life cycle of a plastic product பரணிடப்பட்டது 2010-03-17 at the வந்தவழி இயந்திரம். Americanchemistry.com. Retrieved on 2011-07-01.
  3. Gullapalli, S.; Wong, M.S. (2011). "Nanotechnology: A Guide to Nano-Objects". Chemical Engineering Progress 107 (5): 28–32. http://www.aiche.org/uploadedFiles/Publications/CEPMagazine/051128_public.pdf. பார்த்த நாள்: 2017-06-12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமூலக்கூறு&oldid=3269227" இலிருந்து மீள்விக்கப்பட்டது