கங்கேரி இராச்சியம்

ஆள்கூறுகள்: 47°28′N 19°03′E / 47.467°N 19.050°E / 47.467; 19.050
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கேரி இராச்சியம்
1000–1918

1920–1946
சின்னம் of Hungary
சின்னம்
குறிக்கோள்: Regnum Mariae Patrona Hungariae[1]
"கங்கேரியின் பாதுகாவலர், மரியாளின் இராச்சியம்"
நாட்டுப்பண்: கிம்னூஸ்
புகல் பாடல்

அரச தேசிய கீதம்
கடவுளே காத்துக் கொள்ளும், கடவுளே எங்கள் பேரரசரைப் பாதுகாத்தருளும், எங்கள் நாட்டையும் பாதுகாத்தருளும்!
1914 இல் ஒஸ்ரியா-கங்கேரியாவினுள் கங்கேரி இராச்சியங்கள் (கரும் பச்சை), குரோசியா-ஸ்லோவானியா (இளம் பச்சை)
1914 இல் ஒஸ்ரியா-கங்கேரியாவினுள் கங்கேரி இராச்சியங்கள் (கரும் பச்சை), குரோசியா-ஸ்லோவானியா (இளம் பச்சை)
தலைநகரம்புடாபெஸ்ட்

வரலாற்று தலைநகரங்கள்:
எஸ்ரகொம் (10 முதல் மத்திய-13 ஆம் நூற்றாண்டு)
புதா (மத்திய-13 ஆம் நூற்றாண்டு முதல் 1541)a
பிராத்திஸ்லாவா (1536–1783)
டெப்ரீசன் (1849)
ஸ்கெகேஸ்பெகெவர்(அரச இருக்கை, அடக்கம் ஆகியவற்றுக்கு 1000 முதல் 1543 வரையான இடம்)
பேசப்படும் மொழிகள்அலுவலக மொழிகள்:
இலத்தீன்
(1000–1784; 1790–1844)
இடாய்ச்சு
(1784–1790; 1849–1867)
அங்கேரியம்
(1844–1849; 1867–1946)
ஏனைய பேசப்பட்ட மொழிகள்:
உருமானியம், சுலோவாக்கியம், குரோவாசியம், சுலோவேனியம், செருபியம், இத்தாலி, உருத்தேனியம், கார்ப்பாத்தினிய உரோமானியம், இத்திய மொழி,
சமயம்
கத்தோலிக்க திருச்சபை,[2] கல்வினிசம், லூதரனியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள், தனியொருமைக் கோட்பாடு, யூதம்
அரசாங்கம்முடியாட்சி
முடியாட்சி 
• 1000–1038
முதலாம் ஸ்டீபன் (முதலாவது)
• 1916–1918
நான்காம் சால்ஸ் (கடைசி)
• 1920–1944
மிக்லோஸ் கோர்தி
Palatine 
• 1009–1038
சாமுவேல் அபா
• 1847–1848
ஸ்டீபன் பிரான்சிஸ் விக்டர்
பிரதம மந்திரி 
• 1848
லயோஸ் பெத்தியானி
• 1945–1946
சொல்டன் டில்டி
சட்டமன்றம்மன்றம் (1290 கள் முதல்)
மக்னாட்ஸ்
(1867–1918; 1926–1945)
பிரதிநிதிகள்
(1867–1918; 1927–1945)
வரலாற்று சகாப்தம்2ஆம் ஆயிரமாண்டு
• முதலாம் ஸ்டீபன்
25 திசம்பர் 1000
• உதுமானிய கைப்பற்றல்
(புதாப் பகுதி)
29 ஆகத்து 1541
• கங்கேரிப் புரட்சி
15 மார்ச்சு 1848
• ஒஸ்ரிய-கங்கேரிய ஒற்றுமை
20 மார்ச்சு 1867
• ரியனன் ஒப்பந்தம்
4 சூன் 1920
• முடியாட்சி நீக்கம்
1 பெப்ரவரி 1946
பரப்பு
1910[3]282,870 km2 (109,220 sq mi)
1930[4]93,073 km2 (35,936 sq mi)
1941[5]172,149 km2 (66,467 sq mi)
மக்கள் தொகை
• 1711[6]
3000000
• 1790[6]
8000000
• 1910[3]
18264533
• 1930[4]
8688319
• 1941[5]
14669100
நாணயம்போரிண்ட் (1325–1553)
தாலர்
ஒஸ்ரிய-கங்கேரிய குல்டன் (1754–1867)
ஒஸ்ரிய-கங்கேரிய குல்டன் (1867–1892)
ஒஸ்ரிய-கங்கேரிய கொரோனா (1892–1918)
கங்கேரிய கொரோனா (1919–1926)
கங்கேரிய பெங்கோ (1927–1946)
கங்கேரிய அடோபெங்கோ (1946)
முந்தையது
பின்னையது
கங்கேரிய இளவரசர் ஆட்சி
கங்கேரியக் குடியரசு (1919–20)
முதலாவது கங்கேரியக் குடியரசு
இரண்டாவது கங்கேரியக் குடியரசு
தற்போதைய பகுதிகள் ஆஸ்திரியா
 பொசுனியா எர்செகோவினா
 குரோவாசியா
 அங்கேரி
 போலந்து
 உருமேனியா
 செர்பியா
 சிலவாக்கியா
 சுலோவீனியா
 உக்ரைன்
  1. First became capital in 1256

கங்கேரி இராச்சியம் (Kingdom of Hungary) என்பது நடுக் காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரை (1918–1920 காலப்பகுதி தவிர்த்த 1000–1946) நடு ஐரோப்பாவில் இருந்த ஒரு முடியாட்சி ஆகும். கங்கேரியின் இளவரசர் ஆட்சி கங்கேரியின் முதலாம் ஸ்டீபனின் கங்கேரி முடியாட்சிக்குரியவராக முடிசூட்டப்பட்டதைத் தொடர்ந்து கிறித்தவ இராச்சியமாக சுமார் 1000 ஆண்டில் உருவாகியது.[7] இவருடைய குடும்பம் முடியாட்சியை 300 வருடங்களாக கொண்டு நடத்தியது. 12 ஆம் நூற்றாண்டில், மேற்கு உலகில் ஒரு மத்திய வல்லரசாக ஐரோப்பாவில் இவ் இராச்சியம் காணப்பட்டது.[7]

உசாத்துணை[தொகு]

  1. Adeleye, Gabriel G. (1999). World Dictionary of Foreign Expressions. Ed. Thomas J. Sienkewicz and James T. McDonough, Jr. Wauconda, IL: Bolchazy-Carducci Publishers, Inc. ISBN 0-86516-422-3.
  2. The majority of Hungarian people became Christian in the 10th century. Hungary's first king, Saint Stephen I, took up மேற்கத்திய கிறித்தவம். Hungary remained solely Catholic until the Reformation took place during the 16th century and, as a result, லூதரனியம் and then, soon afterwards, Calvinism started to spread.
  3. Emil Valkovics:Demography of contemporary Hungarian society, 1996, p. 15
  4. "Magyarország". Révai nagy lexikona Volume 21. (1996). Ed. Kollega Tarsoly, István. Budapest: Hasonmás Kiadó. ISBN 963-9015-02-4. 
  5. "Magyarország". Révai új lexikona Volume 13. (2004). Ed. Élesztős László. Budapest: Hasonmás Kiadó. 882, 895. ISBN 963-9556-13-0. 
  6. 6.0 6.1 Historical World Atlas. With the commendation of the Royal Geographical Society. Carthographia, புடாபெஸ்ட், அங்கேரி, 2005. ISBN 963-352-002-9
  7. 7.0 7.1 Kristó Gyula – Barta János – Gergely Jenő: Magyarország története előidőktől 2000-ig (History of Hungary from the prehistory to 2000), Pannonica Kiadó, Budapest, 2002, ISBN 963-9252-56-5, p. 687, pp. 37, pp. 113 ("Magyarország a 12. század második felére jelentős európai tényezővé, középhatalommá vált."/"By the 12th century Hungary became an important European constituent, became a middle power.", "A Nyugat részévé vált Magyarország.../Hungary became part of the West"), pp. 616–644

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kingdom of Hungary
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கேரி_இராச்சியம்&oldid=2922522" இலிருந்து மீள்விக்கப்பட்டது