உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலிம்பிக்கில் நேபாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிம்பிக் விளையாட்டுகளில்
நேபாளம்
ப.ஒ.கு குறியீடுNEP
தே.ஒ.குநேபாள ஒலிம்பிக் குழு
இணையதளம்www.nocnepal.org.np
பதக்கங்கள்
தங்கம்
0
வெள்ளி
0
வெண்கலம்
0
மொத்தம்
0
கோடைக்கால போட்டிகள்
1964 - 1968 - 1972 - 1976 - 1980 - 1984 - 1988 - 1992 - 1996 - 2000 - 2004 - 2008 - 2012 - 2016
குளிர்கால போட்டிகள்
2002 - 2006 - 2010 - 2014

நேபாளம் இதுவரை பன்னிரண்டு கோடை கால விளையாட்டுகளிலும், மற்றும் நான்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளது.

தேஜ்பீர் புயுரா என்னும் நேபாள  நாட்டைச்  சார்ந்தவர்  1924 ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் கலப்பு மலையேற்றக் கலையில்,  1922 ஆம் ஆண்டு  மற்ற நாட்டவர்களுடன் கலந்து கொண்டு எவரெஸ்ட் குறிக்கோள் பயணத்தில் வெற்றி பெற்றமைக்காக தனது பங்கிற்காக ஒலிம்பிக் தங்க பதக்கம்   பெற்றார் .[1] எனினும்,மற்ற நாட்டு குடிமக்களுடன்   பங்கேற்றமையால் அப்பயணத்திற்கான விருது  கலப்பு அணிக்கு  சென்றது.[2] மேலும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலைத்தளத்தில் இந்த பதக்கம்  அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை .[3]

1988 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் நேபாள நாட்டின் டேக்வாண்டோ பயிற்சியாளர் பிதான் லாமா டேக்வாண்டோ  கண்காட்சி விளையாட்டில் ஒரு வெண்கலம் வென்றார்.[4]

 நேபாள ஒலிம்பிக் கமிட்டி 1962 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு,  1963 ஆம் ஆண்டு அது அங்கீகரிக்கப்பட்டது .

பதக்கம் அட்டவணைகள்

[தொகு]

கோடை விளையாட்டுகள் மூலம் பெற்ற பதக்கங்கள்

[தொகு]
விளையாட்டுகள் தடகள வீரர்கள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் தரம்
சப்பான் 1964 தோக்கியோ60000
மெக்சிக்கோ 1968 மெக்சிக்கோ நகரம்பங்கேற்கவில்லை
மேற்கு செருமனி 1972 மியூனிக்20000
கனடா 1976 மொண்ட்ரியால்10000
சோவியத் ஒன்றியம் 1980 மாஸ்கோ130000
ஐக்கிய அமெரிக்கா 1984 லாஸ் ஏஞ்சலஸ்100000
தென் கொரியா 1988 சியோல்160000
எசுப்பானியா 1992 பார்செலோனா20000
ஐக்கிய அமெரிக்கா 1996 அட்லான்டா60000
ஆத்திரேலியா 2000 சிட்னி50000
கிரேக்க நாடு 2004 ஏதென்ஸ்60000
சீனா 2008 பெய்ஜிங்80000
ஐக்கிய இராச்சியம் 2012 இலண்டன்50000
பிரேசில் 2016 இரியோ டி செனீரோ70000
சப்பான் 2020 தோக்கியோஎதிர்கால நிகழ்வு
மொத்தம்0000

குளிர்கால விளையாட்டுகள் மூலம் பெற்ற பதக்கங்கள்

[தொகு]
விளையாட்டுகள் விளையாட்டு வீரர்கள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் தரம்
ஐக்கிய அமெரிக்கா 2002 சால்ட் லேக் நகரம்10000
இத்தாலி 2006 துரின்10000
கனடா 2010 வான்கூவர்10000
உருசியா 2014 சோச்சி10000
மொத்தம்0000

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The faceless hero Nepal's only Olympic Gold medalist in focus". Archived from the original on 7 மார்ச் 2014. Retrieved 1 February 2014.
  2. "Sports Reference". Archived from the original on 12 டிசம்பர் 2013. Retrieved 1 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "1924 Chammonix IOC". Retrieved 1 February 2014.
  4. http://www.buzzfeed.com/mikemehalick/the-10-most-populated-countries-to-never-win-an-ol

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிம்பிக்கில்_நேபாளம்&oldid=3547025" இலிருந்து மீள்விக்கப்பட்டது