ஐபோசுடெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐபோசுடெசு
Hypoestes phyllostachya, Polka dot தாவரம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
தாரகைத் தாவரம்
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
ஐபோசுடெசு

உயிரியற் பல்வகைமை
138 இனங்கள் உள்ளன.
வேறு பெயர்கள்

Amphiestes S.Moore
Periestes Baill.

ஐபோசுடெசு (தாவர வகைப்பாட்டியல்: Hypoestes) என்பது பூக்கும் தாவரப் பேரினங்களில் ஒன்றாகும். இது முண்மூலிகைக் குடும்பத்தின் கீழ் 270 பேரினங்கள் பன்னாட்டு தாவர அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவை அறிவிக்கப்பட்டுள்ளன.[1] இப்பேரினத்தில் 138 இனங்கள் உள்ளன. Hypoestes என்ற சொல்லானது கிரேக்க மொழியிலிருந்து உருவானதாகும். 'ஐபோ' (Hypo) என்றால் 'கீழே' என்றும், 'estia' என்றால் வீடு என்றும் பொருளாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Acanthaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2024.
    "Acanthaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2024.
  2. G. Miller, Anthony; Morris, Miranda (1988). Plants of Dhofar. Oman: The sultanate of Oman. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:071570808-2. 

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hypoestes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபோசுடெசு&oldid=3903347" இலிருந்து மீள்விக்கப்பட்டது