ஐஎன்எஸ் விராட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
INS Viraat (R22) Malabar 07.jpg
ஐஎன்எஸ் விராட், வானூர்தி தாங்கிக் கப்பல்
Career (இந்தியா)
பெயர்: ஐஎன்எஸ் விராட்
உருவாக்குநர்: விக்கர்ஸ் கப்பல்கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனம்
Launched: 16 பெப்ரவரி 1953
வாங்கியது: இங்கிலாந்திடம் இருந்து வாங்கபட்டது, மே 1987
திரும்பப்பெறப்பட்டது: 2020 (expected)[1]
மாற்றியமைக்கப்பட்டது: ஏப்ரல் 1986, ஜுலை 1999, ஆகஸ்ட் 2008-நவம்பர் 2009
குறிக்கோள்: Jayema Sam Yudhi Sprdhah (சமஸ்கிருதம்: "I completely defeat those who dare fight me")
நிலைமை: completed refit
General characteristics
Class and type: Centaur class aircraft carrier
Tonnage: 27,800 டன்
Length: 226.5 metres (743 ft)
Beam: 48.78 metres (160.0 ft)
Draught: 8.8 metres (29 ft)
Propulsion: 2 x Parsons geared steam turbines; 4 boilers with 400 psi, 76,000 shp
Speed: 28 knots (52 km/h)
Range: 6,500 miles (10,500 km) at 14 knots (26 km/h)
Complement: list error:
list (help)
Maximum 2,100;
1,207 கப்பல் பணிக்குழு,
143 விமான பணிக்குழு
Sensors and
processing systems:
list error:
list (help)
1 x BEL/Signaal RAWL 02 air radar
1 x RAWS 08 air/surface radar
2 x BEL Rashmi navigation radars
1 x EL/M-2221 STGR fire control radar
1 x Plessey Type 904 radar
1 x FT 13-S/M Tacan system
Sonar:
1 x Graseby Type 184M hull-mounted sonar
Electronic warfare
& decoys:
list error:
list (help)
1 x BEL Ajanta ESM
Decoy:
2 x Knebworth Corvus chaff launchers
Armament:

list error:
list (help)
2 x 40mm Bofors AA guns

16 x Barak SAM VL cells
Aircraft carried:

list error:
list (help)
Up to 30
Normally 28 aircraft, including

ஐ. என். எஸ். விராட் இந்தியாவிடம் பயன்பாட்டிலுள்ள இரு வானூர்தி தாங்கிக் கப்பல்களில் ஒன்றாகும். இது 23 ஆயிரத்து 900 டன் எடை கொண்ட இந்த கப்பல் 226.5 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகல மும் கொண்டது. இக்கப்பலிருந்து ஒரே நேரத்தில் 18 விமானங்களைத் செலுத்த முடியும். [2]

வரலாறு[தொகு]

எச்எம்எஸ் ஹெர்மெஸ் என்ற பெயரில் இந்தக் கப்பல் பிரிட்டன் கடற்படையில் பணியாற்றி வந்தது. 1984-ல் இது பிரிட்டன் கடற்படையில் இருந்து நீக்கப்பட்டது. இதன் பின்னர் இதை இந்திய அரசு வாங்கி 1987-ம் ஆண்டு மே 12-ம் தேதி இந்திய கடற்படையில் இணைத்தது.

1989-ல் இலங்கையில் இந்திய அமைதிப் படை பணியிலும் 1999-ல் கார்கில் போரின் போதும் இக்கப்பல் முக்கியப் பங்காற்றியுள்ளது. நீரில் மட்டுமின்றி, நிலத்தில் இருந்தும் மேற்கொள்ளப்படும் ராணுவ செயல்பாடுகளுக்கும் இக்கப்பல் சிறப்பாக உதவக் கூடியது. நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடியது. 27,800 டன் எடை கொண்ட இக்கப்பல் 11 லட்சம் கிலோ மீட்டர் பயணித்துள்ளது.

இறுதியாக கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை நிகழ்ச்சியில் இக்கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இக்கப்பல் முழுச் செயல்பாட்டில் இருந்தபோது, 1,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். கடைசி பயணத்துக்குப் பிறகு இக்கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறைக்கப்பட்டது.

ஓய்வு[தொகு]

உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவை உட்பட அந்தக் கப்பலின் 55 ஆண்டு கால நீண்ட பயணத்திற்குப் பின்னர் 6 மார்ச் 2016 அன்று ஐஎன்எஸ் விராட் கப்பலுக்கு ஓய்வு தரப்பட்டது. [3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_விராட்&oldid=2198319" இருந்து மீள்விக்கப்பட்டது