ஐஎன்எஸ் ராணா (டி52)
INS Rana (D 52) leads the passing exercise formation
| |
கப்பல் | |
---|---|
பெயர்: | ஐஎன்எஸ் ராணா |
கட்டியோர்: | 61 கொம்முனரா கப்பல் கட்டும் தொழிற்சாலை |
பணியமர்த்தம்: | 28 ஜூன் 1982 |
சொந்தத் துறை: | விசாகப்பட்டினம் |
நிலை: | as of 2024[update], செயல்பாட்டில் உள்ளது |
பதக்கங்கள்: | |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | ராஜபுதன வகுப்பு அழிகலன் |
பெயர்வு: | 3,950 டன்கள் standard, 4,974 டன்கள் full load |
நீளம்: | 147 மீட்டர்கள் (482 அடி) |
வளை: | 15.8 மீட்டர்கள் (52 அடி) |
Draught: | 5 மீட்டர்கள் (16 அடி) |
உந்தல்: | 4 x வாயு விசையாழி இயந்திரங்கள்; 2 shafts, 72,000 hp |
விரைவு: | 35 knots (65 km/h) |
வரம்பு: | 4,000 மைல்கள் (6,400 km) at 18 knots (33 km/h) 2,600 மைல்கள் (4,200 km) at 30 knots (56 km/h) |
பணிக்குழு: | 320 (35 அதிகாரிகளுடன் சேர்த்து) |
உணரிகளும் வழிமுறை முறைமைகளும்: | Navigation; 2 x Volga (NATO: Don Kay) radar at I-band frequency, Air; 1 x MP-500 Kliver (NATO: Big Net-A) radar at C-band, Air/Surface; 1 x MR-310U Angara (NATO: Head Net-C) radar at E-band, Communication; Inmarsat, Sonar; 1 x hull mounted Vycheda MG-311 (NATO: Wolf Paw) sonar, 1 x Vyega MG-325 (NATO: Mare Tail) variable depth sonar |
போர்க்கருவிகள்: | 4 x P-20M (NATO: SS-N-2D) missiles in single-tube launchers, 1 x 76 mm main gun, 4 x 30mm AK-230 guns, 2 x S-125M (NATO: SA-N-1) SAM in twin launchers, 1 x 533mm PTA 533 quintuple torpedo tube launcher, 2 x RBU-6000 anti-submarines mortars |
காவும் வானூர்திகள்: | 1 x கேஎ-28 or எச்ஏஎல் சீடாக் உலங்கு வானூர்தி |
ஐஎன்எஸ் ராணா (டி52) ஆனது இந்தியக் கடற்படையில் தற்போது சேவையிலுள்ள ராஜபுதன வகுப்பு அழிகலன் ஆகும். இது 28 ஜூன் 1982 அன்று செயல்பாட்டுக்கு வந்தது. [1]
இது சோவியத்தின் கசின் வகுப்பு வழிநடத்தப்பட்ட ஏவுகணை அழிகலனை மறு வடிவமைப்பு செய்து உருவாக்கப்பட்டது.
வரலாறு
[தொகு]ஐஎன்எஸ் ராணா இந்தியக் கடற்படையின் கிழக்கு படைப்பிரிவில் செயல்படுகிறது. இதன் முதன்மைத் துறைமுகம் விசாகப்பட்டினம் ஆகும். ஐஎன்எஸ் ரஞ்சித் கப்பலுடன் சேர்ந்து இது சீனாவின் சின்டாவ் துறைமுகத்திற்கு 2007 ஏப்ரல் மாதத்தில் பயணம் மேற்கொண்டது. [2]
ஏப்ரல் 2008ல் இது பாங்காக், தாய்லாந்திற்கு ஐஎன்எஸ் கிரண் (பி44) கப்பலுடன் சேர்த்து சென்றது. அதே மாதத்தின் இறுதியில் இக்கப்பல் மணிலா, பிலிப்பைன்ஸ்க்கும் சென்றது.[3]
5-6 ஜூன் 2010ல், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கிடைப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவின் பிரெமன்ட்லுக்கு நட்புறவுப் பயணம் மேற்கொண்டது. [4]
இதனையும் காண்க
[தொகு]- ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
- ஐ. என். எசு. அரிகந்த்
- ஐ.என்.எஸ். காமோர்த்தா
- ஐ.என்.எஸ். சுனைனா
- ஐ.என்.எஸ். தரங்கிணி
- ஐ.என்.எஸ்.சக்ரா
- ஐஎன்எஸ் கொச்சி
- ஐஎன்எஸ் சக்ரா 2
- ஐஎன்எஸ் சரயு (பி57)
- ஐஎன்எஸ் சென்னை
- ஐஎன்எஸ் ரன்வீர் (டி54)
- ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் (எஸ்59)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajput (Kashin II) Class". Bharat Rakshak. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
- ↑ "INS Rana, INS Ranjit Call On Qingdao Port in China". Indian Defence. 2007-04-23. http://bharatdefence.blogspot.com/2007/04/ins-rana-ins-ranjit-call-on-qingdao.html. பார்த்த நாள்: 2012-01-08.
- ↑ "INS Rana Arrives in the Philippines" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304200941/http://www.phindia.info/articles/news45.php. பார்த்த நாள்: 2012-01-08.