ஐ.என்.எஸ். தரங்கிணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tarangini passing under the Claiborne Pell Newport Bridge.
ஐ. என். எஸ். தரங்கினி
கப்பல் (இந்தியா)
பெயர்: INS தரங்கினி
நினைவாகப் பெயரிடப்பட்டது: "அலைகள்"
பணிப்பு: 1
கட்டியோர்: கோவா கப்பல்கட்டு நிறுவனம்
துவக்கம்: 20 சூன் 1995
வெளியீடு: 1 திசம்பர் 1995
பணியமர்த்தம்: 11 நவம்பர் 1997
பணிக்காலம்: 1
அடையாளம்: பதாகை எண்: A75[1]
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:மூன்று கொடிக்கம்பங்கள் கொண்ட பாய்மரக்கப்பல்
பெயர்வு:513 டன்கள்
நீளம்:54 m (177 ft)
வளை:8.53 m (28.0 ft)
உயரம்:34.5 m (113 ft) (நீர்க்கோட்டிற்கு மேலுள்ள முதன்மைக் கம்பம்)
Draught:4.5 m (15 ft)
பொருத்திய வலு:320 hp (240 kW) ஒவ்வொரு இயந்திரமும்
உந்தல்:2 கிர்லோஸ்கர் கம்மின்ஸ் டீசல்ஸ்
பணிக்குழு:61 [2]

ஐ. என். எஸ். தரங்கினி என்ற பெயர், 'தரங் ' என்கின்ற இந்தி வார்த்தையிலிருந்து வந்தது. தரங் என்றால் 'அலைகள் ' என்று பொருள்படும். தரங்கினி (तरंगिनी) என்றால் 'அலையோடி ' (Wave Rider) அல்லது 'அலையாடி ' என்று பொருள் கொள்ளலாம். தரங்கினி போரிடும் யுத்தக் கப்பல் இல்லை. இது ஒரு பாய்மரக் கப்பல். மேலும் தரங்கினி ஒரு பயிற்சிக் கப்பல் ஆகும். இங்கிலாந்தைச் சேர்ந்த காலின் (Colin Muddie) இக்கப்பலை சிரத்தையுடன் வடிவமைத்தார். கோவா கப்பல் கட்டுமிடத்தில் மிக நேர்த்தியுடன் தரங்கினி தன் வடிவம் பெற்றது. 11 நவம்பர் 1997 அன்று தரங்கினி இந்திய கடற்படையில் சேர்ந்தது. மாலுமிகளுக்கு அடிப்படைப் பயிற்சி அளிப்பதே இதன் தலையாய பணி.

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Indian Navy Surface Ships - Training vessels". Indian Navy. 14 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Goa Shipyards Products - Sail Training Ship". http://www.goashipyard.co.in/products_sail_training_ship.asp. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.என்.எஸ்._தரங்கிணி&oldid=3037136" இருந்து மீள்விக்கப்பட்டது